அய்யோ ஆர்யா, நடிகையை பார்த்து இப்படியா சொல்வது: கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
15 Dec,2017
சென்னை: ஆர்யா ஆர்வக்கோளாறில் போட்ட ட்வீட்டால் நெட்டிசன்களிடம் வசமாக மாட்டிக் கொண்டுள்ளார். ஆர்யாவுக்கு வயதாகிக் கொண்டே போகிறது ஆனால் இன்னும் திருமணமாகவில்லை. வீட்டில் பெண் தேடியும் பலனில்லை. ஆர்யாவே பெண் கேட்டு ட்விட்டரில் வீடியோ எல்லாம் வெளியிட்டார். இந்நிலையில் அவர் சந்தோஷ் பி ஜெயக்குமாரின் கஜினிகாந்த் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவருக்கு ஜோடியாக சயீஷா