என் இதயம் நொறுங்குகிறது, இதை உடனே நிறுத்தணும்: வேதனையில் ஏமி ஜாக்சன்
29 Nov,2017
சென்னை: என் இதயமே நொறுங்குகிறது என்று மிகுந்த வேதனையுடன் ட்வீட் போட்டுள்ளார் நடிகை ஏமி ஜாக்சன். ஷங்கரின் 2.0 படத்தில் நடித்து முடித்த ஏமி ஜாக்சன் அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்து வருகிறார். 2018ம் ஆண்டு ஹாலிவுட்டில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். இந்நிலையில் அவர் ட்விட்டரில் தனது வேதனையை தெரிவித்துள்ளார்.