அதுக்கு வேற ஆளை பாருங்க: பிரபாஸை அதிர வைத்த ஆலியா பட்
29 Nov,2017
ஹைதராபாத்: பிரபாஸின் சாஹோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மறுத்துள்ளார் ஆலியா பட். பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹோ. இந்த படத்தில் பிரபாஸுக்கு அனுஷ்காவை ஜோடியாக்க நினைத்தார்கள். ஆனால் அது முடியாமல் போனது. அதன் பிறகு பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரை ஒப்பந்தம் செய்தனர்.