தன் மீது பாம்பை வீசிய நபரை சன்னி லியோன் எப்படி பழிவாங்கினார் தெரியுமா?
27 Nov,2017
மும்பை: தன் மீது பாம்பை வீசியவரை சன்னி லியோன் பழிவாங்கியுள்ளார். சன்னி லியோன் படங்கள், விளம்பர படங்கள் என்று பிசியாக உள்ளார். அதே சமயம் மகள் நிஷாவுடன் நேரம் செலவிடத் தவறுவதும் இல்லை. இதற்கிடையே அவர் சமூக வலைதளங்களிலும் ஆக்ட்டிவாக உள்ளார். படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு விஷயத்தை சன்னி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.