சத்தியமா, அந்த ஆளுக்கும் எனக்கும் இடையே எதுவும் இல்லை: கெஞ்சாத குறையாக கூறும் நடிகை
15 Nov,2017
சென்னை: அந்த இசையமைப்பாளருக்கும், தனக்கும் இடையே நெருக்கம் எல்லாம் இல்லை என்று சத்தியம் செய்கிறாராம் கன்னக்குழி நடிகை. கன்னக்குழி நடிகை நடிக்க வந்த வேகத்தில் நல்ல பெயர் எடுத்துள்ளார். அதே வேகத்தில் அவருடைய பெயர் இசையமைப்பாளர் ஒருவருடன் சேர்ந்து அடிபடுகிறது. இந்த காதல் விவகாரத்தால் நடிகையை ஒப்பந்தம் செய்ய இயக்குனர்கள் தயங்குகிறார்கள். ஒப்பந்தம் செய்த பிறகு நடிகை