என் மகளிடம் அப்படி சொல்ல நீ யாருய்யா?
14 Nov,2017
என் மகளிடம் அப்படி சொல்ல நீ யாருய்யா?: இயக்குனருடன் மல்லுக்கட்டிய அம்மா நடிகை
மும்பை: கேதர்நாத் பட இயக்குனர் மீது நடிகை அம்ரிதா சிங் கோபமாக உள்ளாராம். பாலிவுட் நடிகை அம்ரிதா சிங்கின் மகள் சாரா அலி கான். அபிஷேக் கபூரின் கேதர்நாத் படம் மூலம் நடிகையாகியுள்ளார். அந்த படத்தில் அவர் சுஷாந்த் சிங் ராஜ்புட் ஜோடியாக நடிக்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் சாராவுக்கு புதுப்பட வாய்ப்பு வந்தது.