மேலாடையில்லாமல் நின்ற நடிகைக்கு ஆடை கொடுத்த நடிகர்!
                  
                     19 Sep,2017
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	பிரபல நடிகை மேலாடையில்லாமல் பிரபல நடிகரின் முன் நின்ற புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
	 
	நடிகை இலியானா நடிகை அஜய் தேவ்கனுடன் ‘பாத்ஷாஹோ’ படத்தில் நடித்துள்ளார். இதில் ஒரு காட்சியில் இவர் நடிகர் அஜய் தேவ்கன் முன் மேலாடையில்லாமல் நிற்பது போல நடித்திருக்கிறார்.
	 
	இதுபற்றி இலியானா கூறுகையில், ”இந்த மாதிரியான காட்சிகளில் நான் நடித்தது இல்லை. ஆனால் அப்படி நடிக்க மாட்டேன், இப்படி நடிக்கமாட்டேன் என நான் ஒருபோதும் சொன்னதில்லை.
	 
	கதைக்கு தேவையானால் நடிப்பேன். ‘பாத்ஷாஹோ’ படத்தில் மேலாடையில்லாமல் நடிக்க வேண்டும் என எனக்கு தோன்றியது.
	 
	காதலன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டத்தான் அப்படி ஒரு காட்சி. இயக்குனரிடம் இந்த யோசனையை சொல்லவே அவரும் ஓகே சொல்லிவிட்டார்.
	 
	அந்த காட்சியில் நடித்து முடித்ததும், அடுத்தவர் எனக்கு உடையை எடுத்து வரும் வரை அஜய் எனக்கு பாதுகாப்பு கொடுத்தார்” என கூறுகிறார் இலியானா.