பிரபல நடிகரின் மனைவி திடீர் மரணம்-
                  
                     14 Sep,2017
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 
	
	தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான சின்னா அவர்களின் மனைவி சிரீஷா உயிரிழந்துள்ளார். சில பிரச்சனையால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த அவர் உயிரிழந்துள்ளதாக சின்னா தகவல் வெளியிட்டிருக்கிறது. 42 வயதான சிரீஷாவிற்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
	 
	ராம் கோபால் வர்மாவின் சிவா என்ற படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான சின்னா சொந்தம், ராம், மல்லி மல்லி இதி ராணி ராஜு போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.