சிறுவன் காலில் விழுந்து கதறி அழுத பிரபல இசைமேதை –– வீடியோ
                  
                     10 Sep,2017
                  
                  
                     
					  
                     
						
	 
	
	 
	தனியார் தொலைக்காட்சிகள் பல்கிபெருகிவிட்ட இன்றைய காலக்கட்டத்தில் போ ட்டிப் போட்டு
	 
	புதுபுது வித்தியாசமான நிகழ்ச்சிகளை, மக்களுக்கு வழ ங்கி வருகின்றன• இவற்றில் சில நிகழ்ச்சிகள் மட்டுமே திறமையானவர்களின் திறமைகளை மேடையேற்றி அவ ர்களை கௌரவப்படுத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகை யில் ஜீ தொலைக்காட்சியில் நடிகை அர்ச்சனா தொகுத்து வழங்கும் இசை நிகழ்ச்சியில் விஷ்ணு பிரசாத் என்ற சிறு வன், தசாவதாரத்தில் இடம்பெற்ற உனை காணாத நான் இங்கு நான் இல்லையே என்ற பாடலில் மிகவும் அற்புதமாக பாடி, நடுவர்களை மட்டுமல்லாது பார்வையா ளர்களையும் அசத்தினான். அப்போது பிரபல இசைமேதை திரு. மோகன் வைத்தியா அவர்கள், மேடைக்குவந்து, யாருமே எதிர்பா ராத நேர த்தில் சிறுவன் விஷ்ணு பிரசாத்தின் கால்களில் விழுந்து கதறி அழுது, அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். அதன்பிறகு தன்னை சுதாகரித்துக்கொண்டு அந்த பாடலை சிறுவ னை மீண்டும் பாட சொல்லி, அதற்கேற்ப தானே நடனமும் ஆடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். காட்சி கீழுள்ள வீடி யோவில் காணுங்கள்ஸ