கணவருக்கு தெரியாமல் தவறான தொடர்பில் அமலாபால்??
                  
                     06 Sep,2017
                  
                  
                     
					  
                     
						
	அமலாபால் தற்போது திருட்டு பயலே 2 படத்தை எதிர் நோக்கி காத்துக்கொண்டு இருக்கிறார். விஐபி 2 படம் அந்த அளவிற்கு ஓடததால் இந்த படத்தை மலை போல் நம்பியிருக்கிறார்.
	
	திருட்டு பயலே 2 படத்தில் பாபி சிம்ஹா, பிரச்சனா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை சுசி கணேசன் இயக்கியுள்ளார்.
	 
	திருட்டு பயலே படத்தின் முதல் பாகத்தில் மாளவிகா தன் கணவருக்கு தெரியாமல் அபாஸ் உடன் கள்ளத்தொடர்பில் இருந்து வருவார்.
	 
	
	இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் அமலாபாலின் கணவராக பிரசன்னா நடித்திருப்பதாகவும், கணவருக்கு தெரியாமல் அமலாபால் பாபி சிம்ஹாவுடம் தொடர்பில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகிறது.
	 
	
	ஆனால், இந்த படத்தின் மூலம் அமாலாபாகுக்கு இமேஜ் கூடும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்பது படம் வெளியானால்தான் தெரியும்.