ஐஸ்வர்யா ராய்க்கு மொட்டை அடித்தது யார்??
                  
                     02 Sep,2017
                  
                  
                     
					  
                     
						
	உலக அழகி ஐஸ்வர்யா ராய் மொட்டை அடித்துள்ளது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
	
	தற்போது கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களை ஊக்குவிப்பதற்காக சில சிலர் மொட்டை அடித்து வருகின்றனர். சமீபத்தில் ஓவியாவும் தனது கூந்தலை தானம் செய்தார்.
	 
	அந்த வகையில் ஐஸ்வர்யா ராயும் செய்துள்ளார் என நினைக்க வேண்டாம். மர்ம நபர் ஒருவர் ஐஸ்வர்யா ராயின் ஒரு புகைப்படத்தை மார்பிங் செய்து இவ்வாறு வெளியிட்டுள்ளார்.
	 
	
	தற்போது இந்த புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.