அசட்டு சிரிப்பால் அல்வாவை பறிகொடுத்த பம்ளிமாஸ் நடிகை!!
                  
                     23 Aug,2017
                  
                  
                     
					  
                     
						தமிழில் பெரிய பட்ஜெட்டில் தயாராகப் போகும் அந்த பிரமாண்ட படத்தில் பம்ளிமாஸ் நடிகையை டைட்டில் கேரக்டரில் நடிக்க வைக்க நினைத்தார்கள்.
அவரை வைத்து ஒரு போட்டோ ஷூட்டுக்கு ஏற்பாடு செய்தார்களாம்.
என்னதான் மேக் அப் போட்டு, மகாராணி மாறி அலங்கரித்து வாளை கையில் கொடுத்து போஸ் கொடுக்க சொன்னாலும் எல்லாவற்றையும் மீறி முன்னால் வந்த நிற்பது அவரது அசட்டு சிரிப்புதானாம்.
மகாராணிக்கான கம்பீரம் வருவதாக இல்லையாம். பல முறை முயற்சித்தும் ஒரு சரித்திர கேரக்டருக்கான கம்பீரம் இல்லையாம்.
அதனால் டைட்டில் கேரக்டர் தவிர்த்து அழகான இளவரசி கேரக்டர் தர்றோம்னு சொல்லி அனுப்பி வச்சிட்டாங்களாம்.
நடிகைக்கு தற்போது வாய்ப்புகள் வரப்பு குறைந்தே விட்டது!