பார்வையிழந்த பெண்ணுக்கு உதவி செய்ய கூலி வேலை பார்த்த பாகுபலி நடிகர்! 
                  
                     05 May,2017
                  
                  
                     
					  
                     
						
			  
			  
           
அப்பெண்ணின் மகன்களிடம் ராணா, தனக்கு வலது கண் பார்வையில்லை எனவும், நீங்கள் நன்றாக படித்து உங்கள் அம்மாவை சந்தோஷப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.அதில் கிடைத்த பணத்தை அவருக்கு கொடுத்துள்ளார்.அந்த பெண்ணுக்கு பண உதவி செய்ய ராணா காய்கறி சந்தையில் கூலி வேலை பார்த்துள்ளார்.இதில் நடிகர் ராணா கலந்து கொண்ட போது வலது கண் பார்வையற்ற ஒரு ஏழை பெண்ணும் கலந்து கொண்டார்.பிரபலங்களை இந்த நிகழ்ச்சிக்கு வரவழைத்து ஏழை குடும்பத்துக்கு உதவி செய்வதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.இவர் நடிகை லட்சுமி மஞ்சு நடத்தும் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ள பாகுபலி திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் ராணா.ரு கண் பார்வையில்லாத ஏழை பெண்ணுக்கு உதவி செய்ய நடிகர் ராணா காய்கறி சந்தையில் கூலி வேலை பார்த்தது தற்போது தெரியவந்துள்ளது.