கமலை பற்றிய கேள்வி: கோபத்தில் மைக்கை தூக்கி போட்டு பேட்டியிலிருந்து வெளியேறிய 
                  
                     08 Jan,2017
                  
                  
                     
					  
                     
						
			  
 
 
சமீபத்தில் வானொலி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை கௌதமி தன்னிடம் கேட்கப்பட்ட ஒரு சில கேள்விகால் கோபம் அடைந்து பேட்டியை இடைநிறுத்தம் செய்து வெளியேறியுள்ளார்.
பேட்டியின் போது அவரிடம், கமலை எதற்காக பிரிந்தீர்கள்? ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக மோடிக்கு எழுதப்பட்ட கடிதம். இவைகளை விளம்பரத்திற்காக செய்தீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இதனால் கோபம் அடைந்த கௌதமி, நான் பேட்டியை முடித்துக்கொள்கிறேன். முதல் முறையாக ஒரு பேட்டியிலிருந்து வெளியேறுவது இப்போதுதான் என கூறியுள்ளார்.