கண்டிப்பாக அப்படி நடிப்பேன்: - லட்சுமி மேனன்!
அஜித்தின் வேதாளம் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து அனைவரையும் அசத்தியிருந்தார் லட்சுமி மேனன்.வரும் அக்டோபர் 7ம் தேதி லட்சுமி மேனன் நடித்திருக்கும் றெக்க படம் வெளியாக இருக்கிறது.இதுவரை குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த லட்சுமி மேனன் ஒரு பேட்டியில், ஒரு கதைக்கு பிகினியில் நடிக்க வேண்டும் என்ற முக்கியத்துவம் இருந்தால் கண்டிப்பாக நான் அப்படி நடிப்பேன் என்று கூறியுள்ளார். இனி அவரின் முழு கவனமும் சினிமாவில் தான் இருக்கும் என்றார்.

சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் விஜய் சேதுபதி செய்த சாதனை!
தமிழ் சினிமாவில் தற்போது வாரத்திற்கு பல படங்கள் வெளியாகிறது. அதில் ஒரு சில படங்கள் ஹிட் அடிக்கும், சில படங்கள் ரசிகர்களின் ஆதரவை பெறும்.இந்நிலையில் கடந்த சில வாரங்களாக விஜய் சேதுபதியின் படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.அதன்படி, சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் ஒரே நடிகரின் மூன்று படங்கள் திரையிடப்பட இருக்கிறதாம். இதுவரை அந்த பிரபல திரையரங்கில் இதுபோல் எந்த நடிகரின் படமும் திரையிடப்பட்டதில்லை, இதுவே முதன்முறையாகும்.

இனி அந்த நடிகருடன் நடிக்க மாட்டேன்: - கீர்த்தி சுரேஷ்!
கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் ஹீரோயின். அதுமட்டுமின்றி தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த படம் ஒன்று தோல்வியை தழுவியது, இதில் நடித்த நடிகருக்கும் கீர்த்திக்கு ஆரம்பத்திலிருந்தே பிரச்சனை தானாம்.

இயக்குனர் இவர்களை வைத்து படம் எடுத்து முடிப்பதற்குள் போதும்.... போதும் என்று ஆகிவிட்டதாம். இதனால், இனி அந்த நடிகருடன் கோடி ரூபாய் கொடுத்தார் கூட நடிக்க மாட்டேன் என்று முடிவெடுத்துவிட்டாராம். நேற்று தான் 50 வயதுக்கு மேற்பட்ட நடிகருடன் நடிக்க மாட்டேன், என்று ஒரு செய்தி வந்தது, அடுத்து இது வேறையா?
அமைச்சரிடம் மனு கொடுத்த நடிகர் தனுஷின் மனைவி!
இயக்குனரும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் தமிழில் 3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
இந்நிலையில், தற்போது சினிமா வீரன் என்ற பெயரில் டாக்குமெண்டரி படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார்.
இப்படம் முழுக்க முழுக்க தமிழ் சினிமாவில் உள்ள ஸ்டண்ட் கலைஞர்களை மையப்படுத்தி எடுக்க இருக்கிறார்.
இப்படத்தை தனுஷின் ஒண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.
இப்படத்தின் காட்சிகளுக்கு ரஜினிகாந்த் பின்னணி குரல் கொடுக்கவுள்ளார். விரைவில் இந்த டாக்குமெண்டரி பிலிம் உருவாகவிருக்கிறது.
இந்நிலையில், மத்திய மந்திரி வெங்கையா நாயுடுவை ஐஸ்வர்யா தனுஷ் சந்தித்தபோது, அவரிடம் தேசிய விருது பட்டியலில் ஸ்டண்ட் கலைஞர்களையும் இணைக்க வேண்டி மனு ஒன்றை அளித்துள்ளதாக கூறப்படுகிறது
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காவிரி குறித்த கேள்வி: கோபத்துடன் வெளியேறிய பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படம் இதெல்லா ராமாயணா. கன்னட மொழி திரைப்படமான இது குறித்து தொலைக்காட்சி ஒன்றிற்கு பிரகாஷ்ராஜ் பேட்டியளித்தார். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளினி காவிரி விவகாரம் தொடர்பாக உங்களது கருத்து என்ன? என்று கேள்வி எழுப்பினார். இதனால் கோபமடைந்த அவர் கூறியபோது,
நான் ஒரு நடிகன். நான் இந்த நிகழ்ச்சியில் இதெல்லா ராமாயணா படம் குறித்து மட்டுமே பேசவந்தேன். காவிரி விவகரம் குறித்து அல்ல. அது அரசியல் ரீதியான மிகப்பெரிய விஷயம். இது போன்ற சினிமா நிகழ்ச்சியில் காவிரி தொடர்பாக கேள்வி எழுப்பாதீர்கள். நடிகர்கள் இந்த விவகாரம் குறித்து பேச வேண்டும் என்ற கெட்டபுத்தி ஏன் உங்களுக்கு வருகிறது என்று கூறிவிட்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.