எனக்கே தெரியாமல் என் திருமணமா? - ஸ்ருதிஹாசன்
கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என கலக்கி வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது சிங்கம்-3 படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார்.இந்நிலையில் இவர் மும்பை தொழிலதிபர் ஒருவரை விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக ஒரு முன்னணி தளம் கூறியது.உடனே ஸ்ருதிஹாசன் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஓகே அப்பறம்’ என கூறினார். மேலும், எனக்கே தெரியாமல் எப்படி என் திருமணம் தகவல்கள் இவர்களுக்கு தெரிகின்றது என கூறியுள்ளார்.

நான் யாரையும் காதலிக்கவில்லை: - மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்!
ரஜினி முருகன் படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது விஜய்-60யில் நடித்து வருகின்றார்.இந்நிலையில் இவரிடம் சமீபத்தில் நீங்கள் காதல் திருமணம் செய்துக்கொள்வீர்களா என கேட்டுள்ளனர், அதற்கு அவர் ‘நான் யாரையும் காதலிக்கவில்லை.அப்படி காதல் திருமணம் என்றாலும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, எங்கள் வீட்டில் சம்மதிப்பார்கள்’ என கூறியுள்ளாராம்.

ஒருத்தர் முகத்தை ஒருவர் பார்க்காத விஜய்-அமலா பால்!
விஜய்-அமலா பால் விவாகரத்து எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எத்தனையோ பேர் அறிவுரை கூறியும் இவர்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தனர்.இந்நிலையில் சமீபத்தில் இருவருமே நீதிமன்றத்தில் தங்கள் விவாகரத்து மனுவை தாக்கல் செய்ய வந்தனர், அப்போது சுமார் 15 நிமிடம் இருவரும் ஒரே இடத்தில் இருந்தனர்.ஒருத்தர் முகத்தை ஒருவர் பார்க்க கூட இல்லையாம், ஒரு வார்த்தை கூட பேசவில்லையாம், மனு தாக்கல் செய்த பிறகு இரண்டு பேரும் தனித்தனி காரில் ஏறி சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது.

நடிகை சமந்தாவுக்கு ரகசிய நிச்சயதார்த்தம்!
சமந்தா, நாக சைத்தன்யாவை காதலித்து வருகிறார், இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர் என்ற தகவல்கள் வந்து கொண்டே இருக்கிறது.தற்போது என்னவென்றால் இருவருக்கும் ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகின்றது.வெளிநாட்டிற்கு சென்ற சமந்தா, நாக சைத்தன்யாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
சமந்தா, நாக சைத்தன்யாவை காதலித்து வருகிறார், இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர் என்ற தகவல்கள் வந்து கொண்டே இருக்கிறது.தற்போது என்னவென்றால் இருவருக்கும் ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகின்றது.வெளிநாட்டிற்கு சென்ற சமந்தா, நாக சைத்தன்யாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும்
எப்போது திருமணம்? - ஹன்சிகாவை திணறடித்த 10 ஆயிரம் கேள்விகள்!
தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகையாக இருப்பவர் ஹன்சிகா. இவர் போகன் படத்தின் மூலம் மீண்டும் ஜெயம்ரவியுடன் இணைந்து நடித்துவருகிறார்.ஒவ்வொரு வருடமும் தன் பிறந்தநாளை அவர் தத்தெடுத்துள்ள ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடுவார்.இந்த வருடம் கொஞ்சம் புதுமையாக ரசிகர்களின் 25 கேள்விக்கு பதிலளிப்பதாக கூறியிருந்தார். இவர் இப்படி கூறியதும் ரசிகர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டுள்ளனர். எதில் 25 கேள்வியை தேர்ந்தெடுக்க தடுமாறி வருகிறாராம்.ரஜினியுடன் நடிப்பீர்களா? சிம்புவுடன் மீண்டும் சேர்வீர்களா? நடிக்க விரும்பும் நடிகர்? எப்போது திருமணம்? காதல் திருமணமா? அழகின் ரகசியம் என்ன? எப்போது சிரிப்பதை நிறுத்திவிட்டு நடிக்க தொடங்குவீர்கள்? யாரை காதலிக்கிறீர்கள்? என பல கேள்விகளை கேட்டுள்ளனர்.