அஜித்துடன் எப்படியாவது ஒரு படத்தில் நடித்து விட வேண்டும்: - சாதனாவின் ஆசை
முன்பு திரைப்பட நாயகிகளிடம் உங்களுக்கு பிடித்தமான ஹீரோ யாரு என்று கேட்டால் பொதுவாக மலுப்பலான பதில்களைத்தான் சொல்வார்கள். அப்போது நிலைமை மாறிவிட்டது.புதிதாக வரும் நடிகைகளிடம் உங்களுக்குப் பிடித்தமான நடிகர் யார்? நீங்கள் யாருடைய ரசிகை என்று கேள்வி கேட்டால் உடனே தங்களுக்குப் பிடித்தமான நடிகர் யார் என்பதை ‘பட்’ என்று சொல்லி விடுகிறார்கள்.குறிப்பிட்ட நாயகனுடன் நடிக்கும் நாயகிகளிடம் கேட்டால் தான் நடிக்கும் படத்தின் நாயகன் பெயரை கூறுகிறார்கள். எந்த பிரபல நாயகனுடனும் நடிக்காதவர்களிடம் கேட்டால் பெரும்பாலானவர்கள் விஜய், அஜீத் பெயரைத்தான் சொல்கிறார்கள். யாருடன் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்? என்ற கேள்வியை கேட்டாலும் இந்த இரண்டு ஹீரோக்களின் பெயர்களைத்தான் கூறுகிறார்கள்.

பிச்சைக்காரன் படத்தில் கேரளத்தில் இருந்து வந்துள்ள சாதனா டைட்டஸ் நடித்து இருக்கிறார். இவரிடம் பிடித்தமான நடிகர் பற்றி கேட்ட போது, ‘‘நான் அஜித்தின் தீவிரமான ரசிகை. அவர் நடித்துள்ள படங்களை தவறாமல் பார்த்து விடுவேன். தமிழில் நான் நடிக்க தொடங்கிய பிறகு எப்படியாவது அவருடன் ஒரு படத்தில் நடித்து விட வேண்டும் என்பது எனது ஆசை என்றார்.

தேர்தலில் போட்டியிடும் பிரபல நடிகை அஞ்சலி: - வெற்றி கிடைக்குமா?
தமிழகமே தற்போது தேர்தலை எதிர்நோக்கி தான் காத்திருக்கின்றது. இந்த தேர்தலில் எந்த நடிகர், நடிகைகள் எந்த கட்சிக்கு ஆதரவு தருகிறார் என்பதிலேயே பலரின் கவனம் இருக்கின்றது.இந்நிலையில் பிரபல நடிகை அஞ்சலியும் தேர்தல் களத்தில் குதிக்கவுள்ளாராம். ஆனால், நீங்கள் நினைப்பது போல் சட்டமன்ற தேர்தல் இல்லை.மாப்பிள்ளை சிங்கம் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் விமலுக்கு எதிராக தேர்தலில் போட்டியிடுவாராம். ஏற்கனவே இவர் அப்பாடக்கர் படத்தில் ஜெயம் ரவிக்கு போட்டியாக தேர்தலில் போட்டியிடுவது போன்ற காட்சிகள் வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் விமலுடன் மோதி வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஸ்ரீதிவ்யாவுக்கு நம்பிக்கை கொடுத்த மருது!