தமிழ் சினிமாவை ஆளும் மலையாள நடிகைகள்
03 Mar,2016


தமிழ் சினிமாவை தமிழ்நாட்டில் பிறந்த நடிகைகளை விட, கேரளாவை பிறப்பிடமாக கொண்ட நடிகைகளே அதிகம். மேலும் அவர்களே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக, பல ரசிகர்களைக் கொண்டவர்களாக உள்ளனர்.
இங்கு தமிழ் சினிமாவை ஆளும் சில மலையாள தேவதைகளின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் பார்த்து, இவர்களுள் உங்களுக்குப் பிடித்தவர் யாரென்று கூறுங்கள்.மலையாள தமிழ் நடிகைகள்
நயன்தாரா.
அமலா பால்
நித்யா மேனன்
நஸ்ரியா
லட்சுமி மேனன்
கோபிகா
நவ்யா நாயர்
பாவனா
மீரா ஜாஸ்மின்
சரண்யா மோகன்
அனன்யா
மித்ரா குரியன்
ரிமா கல்லிங்கல்
காவ்யா மாதவன்
அசின்
இனியா
ஜோதிர்மயி