சினிமா செய்தித் துளிகள் சொந்த குரலில் பேசி நடிக்க ஆர்வம் காட்டும் ஸ்ரீதிவ்யா!

25 Jan,2016
 
மதுரை தமிழ் பேச பயிற்சி எடுக்கும் தமன்னா!

சினிமாவில் நடிக்க வந்து 12 ஆண்டுகளில் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து விட்டபோதிலும், நானும் ரவுடி படத்தில்தான்

முதன்முதலாக தனக் குத்தானே டப்பங் பேசினார் நயன்தாரா. அவரைத் தொடர்ந்து தெலுங்கு நடிகையான ஸ்ரீதிவ்யா தற்போது தான் நடித்துள்ள பெங்களூர் நாட்கள் படத்தில் தமிழில் டப்பிங் பேசியிருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து இந்தி நடிகையான தமன்னா, விஜயசேதுபதியுடன் தான் நடித்து வரும் தர்மதுரை படத்திற்காக முதன்முதலாக டப்பிங் பேச தயாராகிக்கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தமன்னா 2006ல் கேடி படம் மூலம் என்ட்ரியானார். அடுத்தடுத்து படங்கள் கிடைத்ததால் தமிழுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்தவர், விஜய், அஜீத், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடனும் நடித்தார். மேலும், படவிழாக்களில் சுத்தமான தமிழில் பேசி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியும் வருகிறார். அதைப்பார்த்துதான் அவரை தர்மதுரை படத்தில் டப்பிங் பேசுமாறு கூறியிருக்கிறார் சீனுராமசாமி.

ஆனால், அப்படி அவர் பேசப்போவது மதுரை தமிழ் என்பதால், இப்போது அங்கு முகாமிட்டு நடித்துவரும் தமன்னா, இயக்குனர் சொல்லும் மதுரை தமிழை நன்றாக உள்வாங்கி பேசி நடிக்கிறாராம். அதோடு, மற்ற நேரங்களில் அந்த யூனிட்டில் உள்ள மதுரைவாசிகளிடமும் பேசி பயிற்சி எடுக்கிறாராம். தமன்னாவின் இந்த ஈடுபாடு தர்மதுரை யூனிட்டையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.

பிரபல நடிகை கல்பனா ரஞ்சணி ஹைதராபாத்தில் இன்று காலமானார்!

பிரபல நடிகையான கல்பணா ரஞ்சனி இன்று காலை ஹைதராபாத்தில் உயிரிழந்துள்ளார்.51வயதான இவர் இதுவரை பல படங்களில் நம்மை சிரிக்க வைத்துள்ளார். கடைசியாக இவர் துல்கர் சல்மான் நடித்த சார்லி படத்தில் அருமையான வேடத்தில் நடித்திருப்பார்.தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராக இருக்கும் படத்தில் நடிப்பதற்காக ஹைதராபாத் ஞாயிறு அன்று சென்றுள்ளார். அங்கு ஹோட்டலில் தங்கியிருந்த போது சுயநினைவு இல்லாமல் இருந்திருக்கிறார்.இவர் பிரபல நடிகையான ஊர்வசி, கலாரஞ்சனி ஆகியோரின் சகோதரி ஆவார்.

சுந்தர்.சியின் புதிய படத்தில் நடிக்கவுள்ள நயன்தாரா!

சுந்தர்.சி தற்போது இயக்கியுள்ள படம் ‘அரண்மனை 2’. இதில் சித்தார்த், திரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ஜனவரி 29ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் சுந்தர்.சி அடுத்ததாக இயக்கும் படத்தின் தகவல்கள் வெளியாகியுள்ளது.மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஒரு படத்தை சுந்தர்.சி இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிக்கும் கதாநாயகன் யார் என்பது இன்னும் முடிவாகாத நிலையில் கதாநாயகிய நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக கூறுகிறார்கள்.

மேலும் இப்படத்தில் நடிக்க நயன்தாரா கேட்ட மிகப்பெரிய தொகையை கொடுக்க சுந்தர்.சி சம்மதித்துவிட்டதாகவும் கூறுகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறார். விரைவில் இப்படம் குறித்த முழு விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
கான் படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருந்தேன்: - மெட்ராஸ் கேத்ரின்

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் கான். இப்படத்தின் பூஜையெல்லாம் போட்டு, வேகவேகமாக படப்பிடிப்பு நடந்தது.இதில் சிம்புவிற்கு ஜோடியாக மெட்ராஸ் கேத்ரின் நடித்தார், பின் ஒரு சில காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு நின்றது.இதை தொடர்ந்து தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்றில் இவர் பேட்டியளிக்கையில் கான் படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.இவர் கூறுகையில் ‘செல்வராகவன் ஒரு அற்புதமான இயக்குநர். அவரது இயக்கத்தில் நடிப்பது சிறப்பான விஷயம். ‘கான்’ படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருந்தேன். அந்தப் படம் தாமதமாவதும், கைவிடப்படுவதும் என் கட்டுப்பாட்டில் இல்லை’ என கூறியுள்ளார்.
   
ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ள தனுஷ்!

தனுஷின் வளர்ச்சி நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உள்ளது. இவர் கோலிவுட்டிலிருந்து பாலிவுட் சென்று முதல் படத்திலேயே ரூ 100 கோடி கிளப்பில் இணைந்தவர்.இவர் தற்போது ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வருமாம்.மேலும், இதில் தனுஷுடன் பிரபல நடிகை உமா தர்மன் இணைந்து நடிக்கவுள்ளாராம்.

சொந்த குரலில் பேசி நடிக்க ஆர்வம் காட்டும் ஸ்ரீதிவ்யா!

சமீபகாலமாக கதாநாயகிகள் சொந்த குரலில் பேசி நடிக்க அதிக ஆர்வம் காண்பித்து வருகின்றனர். ‘நானும் ரௌடி தான்’ படத்தில் நயன்தாரா முதன் முதலாக சொந்த குரலில் பேசி நடித்தார். இப்படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்திற்கு அவரது குரலும் வலு சேர்த்தது. நயன்தாராவை தொடர்ந்து இன்னும் சில கதாநாயகிகள் சொந்த குரலில் பேச முடிவெடுத்திருக்கிறார்கள். சீனுராமசாமியின் ‘தர்மதுரை’ படத்தில் கதாயாநாயகியாக நடிக்கும் தமன்னா சொந்த குரலில் பேசி நடிக்கிறார். இந்த வரிசையில் தற்போது ஸ்ரீதிவ்யாவும் இணைந்திருக்கிறார்.

இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ‘பெங்களூர் நாட்கள்’ படத்தில் சொந்த குரலில் பேசியுள்ளார். தெலுங்கை தாய்மொழியாக கொண்ட ஸ்ரீதிவ்யா, இதுவரை ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். பொதுவாக தமிழை தாய்மொழியாக கொண்ட நடிகைகள் சொந்த குரலில் பேசி நடிப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆனால் வேறு மொழியை தாய் மொழியாக கொண்ட நடிகைகள் தமிழில் சொந்த குரலில் பேசி நடிக்க ஆர்வம் காட்டுவது பாராட்டுக்குரியது.
 
Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies