சினிமா செய்தித் துளிகள் அசினை தொடரும் சோகம்

27 Aug,2015
 

விஜய்க்காக தன் பெயரையே மாற்றிய ஸ்ரீதேவி 



 
தென்னிந்திய சினிமாவில் 80களில் யாரும் அசைக்க முடியாத இடத்தில் திரைத்துறையில் இருந்தவர் ஸ்ரீதேவி. இவர் பாலிவுட் திரையுலகிற்கு சென்ற பிறகு தமிழ் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து, பின் போனி கபூரை திருமணம் செய்து சினிமாவில் நடிப்பதையே நிறுத்திவிட்டார்.நீண்ட இடைவேளைக்கு பிறகு புலி படத்தில் ஒரு முக்கியமான ராணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக தன் டுவிட்டர் பக்கத்தில் தன் பெயரை ‘ஸ்ரீதேவி புலி கபூர்’ என மாற்றியுள்ளார்.ஏனெனில் இப்படம் ஹிந்தியில் டப் செய்து ரிலிஸ் ஆவதால், அங்கு படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கம் என கூறப்படுகின்றது.
தென்னிந்திய சினிமாவில் 80களில் யாரும் அசைக்க முடியாத இடத்தில் திரைத்துறையில் இருந்தவர் ஸ்ரீதேவி. இவர் பாலிவுட் திரையுலகிற்கு சென்ற பிறகு தமிழ் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து, பின் போனி கபூரை திருமணம் செய்து சினிமாவில் நடிப்பதையே நிறுத்திவிட்டார்.நீண்ட இடைவேளைக்கு பிறகு புலி படத்தில் ஒரு முக்கியமான ராணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக தன் டுவிட்டர் பக்கத்தில் தன் பெயரை ‘ஸ்ரீதேவி புலி கபூர்’ என மாற்றியுள்ளார்.ஏனெனில் இப்படம் ஹிந்தியில் டப் செய்து ரிலிஸ் ஆவதால், அங்கு படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கம் என கூறப்படுகின்றது
 


           
திரிஷாவுக்கு நயன்தாரா வாழ்த்து




திரிஷாவும், நயன்தாராவும் தமிழ் திரை உலகில் தொடர்ந்து முன்னணி இடத்தில் இருக்கிறார்கள். என்றாலும் இருவரும் நல்ல தோழிகளாகவே பழகி வருகிறார்கள்.

திரிஷா நடிக்கும் ‘நாயகி’ படத்தின் பூஜையின்போது அளித்த பேட்டியில் எனக்கும் நயன்தாராவுக்கும் எந்த போட்டியும் இல்லை என்று கூறி இருந்தார் திரிஷா.

இப்போது ‘நாயகி’ படத்தில் கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் வேடத்தில் நடிக்கும் திரிஷாவுக்கு போனில் நயன்தாரா வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம் இருவரும் உண்மையான தோழிகள் என்பது உறுதியாகி உள்ளது.



இணையதள தேடலில் ராதிகா ஆப்தே முதலிடம்: 3–வது இடத்தில் சுருதிஹாசன்




இன்றைய தலைமுறையினரின் வாழ்வில் இரண்டற கலந்து இருப்பது இணையதள தொடர்பு. புதுப்புது விஷயங்களை இணையதள தேடல் மூலம் தெரிந்து கொள்கிறார்கள்.

கூகுள் இணையதளத்தில் அதிகமாக தேடப்பட்ட ‘பாலிவுட்’ திரைப்பட ஹீரோயின்களில் முதல் இடத்தை பிடித்தது யார் என்று பிரபல நிறுவனம் ஒன்று சமீபத்தில் கணக்கெடுப்பு நடத்தியது. இதில் ஒட்டு மொத்த ஹீரோயின்களில் ராதிகா ஆப்தே முதல் இடம் பிடித்து இருக்கிறார்.

பாலிவுட் ஹீரோயின்களில் இணைய தளம் மூலம் அதிகம் தேடப்பட்டவர்கள் வரிசையில் சன்னி லியோன் நீண்ட நாட்களாக முதல் இடத்தில் இருந்தார். இப்போது அவரை தள்ளி விட்டு ராதிகா ஆப்தே முதல் இடத்தை பிடித்து இருக்கிறார்.

ரஜினியுடன் ‘கபாலி’ படத்தில் ஜோடி சேர்ந்து இருப்பது, இவர் நடித்த ‘அகல்யா’ குறும்படம், ஆபாச வீடியோ சர்ச்சை, ஹண்டர் படம், இவர் பற்றிய காதல் கிசுகிசு போன்ற காரணங்களால் இணையதள தேடலில் ராதிகா ஆப்தே முதல் இடத்துக்கு வந்திருக்கிறார்.

இது தவிர 30 வயதுக்கு கீழ் உள்ள பாலிவுட் நடிகைகளில் இணையதள தேடலில் முதல் இடம் பிடித்து இருப்பவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். தீபிகா படுகோனே 2–வது இடத்தில் இருக்கிறார். சுருதிஹாசனுக்கு 3–வது இடம் கிடைத்து இருக்கிறது.

அடுத்த இடங்கள் இந்தி நடிகைகள் அனுஷ்கா சர்மா, இலியானா, அலியாபட், கங்கணா ராவத், யாமி கவுதம் ஆகியோருக்கு கிடைத்து இருக்கிறது. தமன்னா 9–வது இடத்தில் உள்ளார். கடைசி இடத்தில் இருப்பவர் ஷரதா கபூர்.



   அசினை தொடரும் சோகம்



‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான அசின் ‘கஜினி’யில் நடித்து மிகப்பெரிய நடிகை ஆனார். இந்த படத்தின் ரீமேக்கில் நடிப்பதற்காக மும்பை சென்ற அவர் பாலிவுட்டில் ஒரு ரவுண்ட் வந்தார்.

ஆரம்பத்தில் இவர் நடித்த இந்தி படங்கள் மிகப்பெரிய வெற்றிகளை வெற்றன. பின்னர் வெளியான படங்கள் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இதனால் படவாய்ப்பு இல்லாமல் இருந்த அசின், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘ஆல் இஸ் வெல்’ படத்தில் அபிஷேக்பச்சனுடன் ஜோடி சேர்ந்தார்.

இதற்கிடையே மைக்ரோமேக்ஸ் அதிபர் ராகுல்சர்மாவை அசின் காதலித்து கைபிடிக்கும் செய்தி வெளியானது. நவம்பர் மாதம் இவர்களுடைய திருமணம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘ஆல் இஸ்வெல்’ படத்துக்குப் பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்க அசின் ஒப்பந்தம் ஆகவில்லை.

திருமணத்துக்கு முன்பு அவர் நடிக்கும் கடைசி படமாக இது அமைந்துள்ளது. அபிஷேக் பச்சனுடன் ஜோடி சேர்ந்த இந்த படம் அமோக வெற்றி பெறும். அந்த மகிழ்ச்சியுடன் சினிமா உலகத்துக்கு விடை கொடுத்து விட்டு இல்லற வாழ்க்கையில் இறங்கலாம் என்று அசின் நினைத்து இருந்தார்.

ஆனால் ‘ஆல் இஸ் வெல்’ அவர் எதிர்பார்த்தபடி வெற்றிப்படமாக அமையவில்லை. கதை சரியில்லை. காட்சிகளில் விறுவிறுப்பு இல்லை. படத்தை சொதப்பி விட்டார்கள் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இது ‘ஹிட்’ படமாக அமையவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அசின் சோகத்தில் மூழ்கி இருக்கிறார் என்று மும்பை திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



தமிழ் சினிமாவிலே இளமையான ஹீரோ விஜய்தான் : மனம் திறந்தார் ஹன்சிகா 



 
ஹன்சிகா ஏற்கெனவே விஜய்யுடன் இணைந்து ‘வேலாயுதம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் அவருடன் இணைந்து ‘புலி’ படத்தில் இணைந்து நடித்துள்ளார். ஒரு சீனியர் நடிகருடன் தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்தது குறித்து ஹன்சிகாவுடன் கேட்டபோது, விஜய் யார் சீனியர் நடிகர் என்று சொன்னது என்று கோபமடைந்தார். பின்பு அவர் கூறும்போது, அவரை நான் எப்போதும் சீனியர் நடிகர் என்று சொல்ல மாட்டேன். அவரை ஒவ்வொரு முறை பார்க்கும்போது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கும். அவர் தமிழ் சினிமாவின் இளமையான ஹீரோ. அவருடன் தற்போது மீண்டும் இணைந்து நடிக்கும்போது அவர் இன்னும் இளமையாகவே இருக்கிறார்.
ஹன்சிகா ஏற்கெனவே விஜய்யுடன் இணைந்து ‘வேலாயுதம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் அவருடன் இணைந்து ‘புலி’ படத்தில் இணைந்து நடித்துள்ளார். ஒரு சீனியர் நடிகருடன் தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்தது குறித்து ஹன்சிகாவுடன் கேட்டபோது, விஜய் யார் சீனியர் நடிகர் என்று சொன்னது என்று கோபமடைந்தார். பின்பு அவர் கூறும்போது, அவரை நான் எப்போதும் சீனியர் நடிகர் என்று சொல்ல மாட்டேன். அவரை ஒவ்வொரு முறை பார்க்கும்போது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கும். அவர் தமிழ் சினிமாவின் இளமையான ஹீரோ. அவருடன் தற்போது மீண்டும் இணைந்து நடிக்கும்போது அவர் இன்னும் இளமையாகவே இருக்கிறார்.
    

அவருடைய இளமை ரகசியத்தை நான் பலமுறை அவரிடம் கேட்டிருக்கிறேன் என்று கூறினார். ஆனால், அதற்கு விஜய் என்ன பதிலளித்தார் என்பதை ஹன்சிகா கூற மறுத்துவிட்டார். ஹன்சிகா, விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தில் இளவரசி வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 1-ந் தேதி வெளியாகவிருக்கிறது. சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். ஸ்ருதிஹாசனும் இன்னொரு நாயகியாக இப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 




Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies