சினிமா செய்தித் துளிகள் ரஜினியை பின்பற்றும் சமந்தா

19 Aug,2015
 
ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அனுஷ்கா 

ஆரம்ப காலங்களில் கிளாமர் வேடங்களில் நடித்து வந்த அனுஷ்கா, சமீபகாலமாக அதையெல்லாம் தவிர்த்து ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் சமீபத்தில் வெளிவந்த ‘பாகுபலி’ படத்தில் தேவசேனா என்ற வயது முதிர்ந்த பெண்மணி வேடத்தில் நடித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அடுத்து வெளிவரவிருக்கும் ‘ருத்ரமாதேவி’ படத்தில் ராணி வேடத்தில் நடித்துள்ளார். இதுதவிர, தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகிவரும் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் குண்டு பெண்ணாக நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளிவந்தது. இதில் அனுஷ்காவின் தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர்.

இதைவிட, நேற்று இப்படத்தின் மற்றொரு போஸ்டர் வெளிவந்தது. இதில் அனுஷ்கா குண்டான தோற்றத்துடன், டீஷர்ட்டும், நைட் பேண்டும் அணிந்துகொண்டு ஓடுவது போன்ற தோற்றத்தை கண்டு ரசிகர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தனர். இதுவரை எந்த படத்திலும் பார்க்காத புதுமையான அனுஷ்காவை பார்த்ததும் ரசிகர்கள் ஒரு பக்கம் வியப்பில் ஆழ்ந்தாலும், அவருக்கு பாரட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தில் அனுஷ்காவுடன் ஆர்யாவும் இணைந்து நடித்துள்ளார். குண்டான அனுஷ்காவை ஆர்யா உடற்பயிற்சி செய்யவைத்து எப்படி இஞ்சி இடுப்பழகியாக மாற்றுகிறார் என்பதை மையமாக வைத்து இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் பிரகாஷ் கோவலமுடி. இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். வருகிற அக்டோபர் மாதம் தசரா தினத்தன்று வெளியிட முடிவு செய்துள்ளனர்.
 
தனித்தனியே இருந்தாலும், எங்களுக்குள் ஒரு இனம்புரியாத கூடல் என்கிறார் ராதிகா ஆப்தே

தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து பொது இடங்களில் பேச தான் எப்போதும் விரும்புவதில்லை என்று நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார். ஹன்டர், பட்லாபூர், அகல்யா குறும்படம் என பல்வேறு படங்களில் முத்திரை பதித்துள்ள ராதிகா ஆப்தே, விரைவில் அவரது நடிப்பில் மஞஜி - தி மவுண்டைன் மேன் படமும் வெளிவர உள்ளது. பிரிட்டிஷ் இசைக்கலைஞர் பெனடிக்ட் டெய்லரை, ராதிகா ஆப்தே, திருமணம் செய்திருந்தது பலரும் அறிந்திராத விஷயம். இதனிடையே, பத்திரிகையாளர்களை சந்தித்த ராதிகா ஆப்தே கூறியதாவது, தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து பொது இடங்களில் பேச தனக்கு எப்போதும் விருப்பம் இருந்ததில்லை, கணவருக்கும், தனக்கும் இடையே நல்ல புரிதல் உள்ளது.

நாங்கள் இருவரும் தனித்தனியே இருந்தாலும், எங்களுக்குள் ஒரு இனம்புரியாத கூடல் இருந்துகொண்டே இருக்கிறது என்று ராதிகா ஆப்தே கூறினார். ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடிக்க உள்ள கபாலி படத்தில், ரஜினிக்கு ஜோடியாக, ராதிகா ஆப்தே நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது
 
மீண்டும் ஜெனிலியா

பாய்ஸ், சந்தோஷ் சுப்பிரமணியம், வேலாயுதம் உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் ஜெனிலியா. இந்தி, தெலுங்கு, தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக இருந்த இவர், 2012–ல் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு நடிப்பதை தவிர்த்தார்.

சமீபத்தில் ஜெனிலியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன்பின்னரும் தொடர்ந்து ஓய்வு எடுத்து வந்தார். இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். சமீபத்தில் ஒரு விளம்பரத்தில் நடித்தார். அதன் படப்பிடிப்பு முடிந்து விட்டது. அடுத்து ஒரு விளம்பர படத்தில் நடிப்பதற்காக ஹாங்காங் செல்கிறார்.

இதற்கிடையே இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இது குறித்து ஜெனிலியா டுவிட்டரில், ‘3 வருடங்களுக்குப் பிறகு சூட்டிங்கில் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. சமீபத்தில் நடித்த விளம்பர படப்பிடிப்பில் அனுபவித்து நடித்தேன். அடுத்து ஹாங்காங் செல்கிறேன்’ என்று கூறியுள்ளார். ஜெனிலியா மீண்டும் நடிப்பதற்கு அவரது கணவர் ரித்தேஷ் தேஷ்முக்கும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்

கமலுடன் த்ரிஷா சண்டை

கமல்ஹாசனுடன், த்ரிஷா ஹோட்டல் கிச்சனில் ஆக்ரோஷமாக சண்டை போட்டுள்ளார். இந்த காட்சி, தூங்காவனம் படத்தில் இடம்பெற்றுள்ளது. உத்தமவில்லன், பாபநாசம் படத்தை தொடர்ந்து, கமல்ஹாசன், அவரது உதவியாளர் ராஜேஷ் எம். செல்வா இயக்கத்திலான
கமல்ஹாசனுடன், த்ரிஷா ஹோட்டல் கிச்சனில் ஆக்ரோஷமாக சண்டை போட்டுள்ளார். இந்த காட்சி, தூங்காவனம் படத்தில் இடம்பெற்றுள்ளது. உத்தமவில்லன், பாபநாசம் படத்தை தொடர்ந்து, கமல்ஹாசன், அவரது உதவியாளர் ராஜேஷ் எம். செல்வா இயக்கத்திலான "தூங்காவனம்" படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு, மிகக்குறுகிய நாட்களில் முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஹோட்டல் கிச்சனில், கமல்ஹாசனுடன், த்ரிஷா ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இந்த சண்டைக்காட்சிகளை, பிரெஞ்சு சண்டைக்கலைஞர்களான கைல்ஸ் கானசெய்ல், சகில்வியன் கேபேட் மற்றும் விர்ஜி அர்னாட், மிக தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர். 
    
பிரெஞ்சு ஆக்ஷன் படமான "ஸ்லீப்லெஸ் நைட்" படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கே, இந்த தூங்காவனம் படம் ஆகும். இப்படத்தில், கமல்ஹாசன், போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார். த்ரிஷா, தான் இதுவரை நடித்திராத கேரக்டரில் நடித்துள்ளார். படத்தில் இவர்களை தவிர்த்து, பிரகாஷ்ராஜ், கிஷோர், சம்பத்ராஜ், ஆஷா சரத், மது ஷாலினி, யூகி சேது உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடெக்ஷன் வேலைகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தை, வரும் தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
 
சம்பள பட்டியலில் நயன் முதலிடம்.. 

பிரபல நடிகைகள் சம்பளத்தை திடீர் என உயர்த்தியுள்ளனர். தமிழ் படங்கள் ஆந்திரா, கேரளாவிலும் வசூல் குவிக்கிறது. தெலுங்கு படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு லாபம் ஈட்டுகின்றன. இதனால் சம்பளத்தை ஏற்றியுள்ளார்கள். தமிழ், தெலுங்கு கதாநாயகர்கள் ரூ.10 கோடியில் இருந்து ரூ.40 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோல் கதாநாயகிகள் வாங்கும் சம்பள பட்டியலும் வெளிவந்துள்ளது. நடிகைகள் சம்பள பட்டியலில் நயன்தாரா முதல் இடத்தில் இருக்கிறார். இவர் ஒரு படத்துக்கு ரூ.2ண கோடி வாங்குவதாக கூறப்படுகிறது. தமிழ் படஉலகில் தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகிறார். காதல் சர்ச்சைகளில் சிக்கியும் அவர் மார்க்கெட் சரியவில்லை.

தற்போது ‘மாயா, நானும் ரவுடிதான், தனி ஒருவன், இது நம்ம ஆளு, காஸ்மோரா, திருநாள்’ ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. சம்பள பட்டியலில் அனுஷ்காவும் நயன்தாராவுக்கு இணையாக இருக்கிறார். இவர் ரூ.2 கோடியில் இருந்து ரூ.2ண கோடி வரை வாங்குகிறார். இவர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘பாகுபலி’ படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் இப்படம் வெளியானது. அடுத்து இதன் இரண்டாம் பாகமும் வர இருக்கிறது.

‘ருத்ரமாதேவி, இஞ்சி இடுப்பழகி’ படங்களிலும் நடித்துக் கொண்டு இருக்கிறார். தமன்னா ரூ.1த கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ‘பாகுபலி’ படம் தமன்னா மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது. சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்தலாமா? என்று இவர் யோசிக்கிறாராம். ஸ்ரேயா ரூ.1 கோடி வாங்குகிறார். இவருக்கு தமிழில் படங்கள் இல்லை. இந்தியில் நடித்த ‘திரிஷ்யம்’ படம் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. காஜல் அகர்வாலும் ரூ.1 கோடி வாங்குகிறார்.

இவர் தற்போது விஷால் ஜோடியாக ‘பாயும் புலி’ படத்தில் நடிக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடிக்கிறார். திரிஷா ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வாங்குகிறார். கமல்ஹாசன் ஜோடியாக திரிஷா நடிக்கும் ‘தூங்காவனம்’ படம் தீபாவளிக்கு வெளியாகிறது. அரண்மனை இரண்டாம் பாகம் படமும் தொடர்ந்து வெளிவர இருக்கிறது சுருதிஹாசன், ஹன்சிகா, சமந்தா, பிரியாமணி ஆகியோர் ரூ.70 லட்சம் வாங்குவதாக கூறப்படுகிறது
 
ரஜினியை பின்பற்றும் சமந்தா  

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருபவர் சமந்தா. தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையும் வைத்துக் கொண்டிருக்கிறார். தனது சாதனை குறித்து சமந்தா சொல்கிறார். 'ஆரம்பத்தில் இருந்தே என் வழியே தனி தான். ஏதாவது நினைத்தால் அதை செய்து முடிக்கும் வரை ஓயவே மாட்டேன். எனக்குள் பிடிவாதமும் நினைத்ததை செய்து முடித்து விட வேண்டும் என்னும் வெறியும் அதிகம். இன்னும் நிறைய திறமையை காட்ட வேண்டும் என முடிவு செய்துள்ளேன். சின்ன வயதில் இருந்தே நான் அப்படித்தான். எனது இந்த லட்சியம்தான் என்னை சினிமாவில் இந்த அளவுக்கு வளர்த்து விட்டது. எனக்கு நேர்ந்த எத்தனையோ சவால்களை சமாளித்து விட்டேன்.

அதற்கு என் திறமையை வெளிப்படுத்தி பதில் கொடுத்தேன். ரசிகர்களை இன்னும் அதிகமாக திருப்திபடுத்த வேண்டும். அதற்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதே இப்போது எனது லட்சியம்' என்றார்.
 
Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies