சின்னத்திரை ரம்யா – க‌டந்தாண்டு திருமணம், இந்தாண்டு விவாகரத்து!-ஆணும் பெண்ணும் சேர்ந்து தவறல்ல

02 May,2015
 

             

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து வெற்றி பெற்றவர்க ள் ஒரு சிலரே, இதில்

 ரம்யா சின்னத்திரையிலேயே அனைவரையும் கவர்ந்தவர்.

இன்று பல படங்களின் இசை வெ ளியீட்டு விழாவிற்கு இவர்தான் தொகுப்பாளர். இவருக்கு, அப்ரஜித் என்பவருடன் கடந்த வருடம் திரு மணமானது,

ஆனால், அதற்குள் திருமண வாழ்வு சலி த்து விட்டதா? என்று தெரிய வில்லை, தன் கணவரிடம் விவாகரத்து கேட்டுள்ளாராம். தற்போது ரம்யா தன் அம்மா வீட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இவர் ஓ காதல் கண்மணி படத்தில் குணச் சித்திர ரோலில் தலையை காட்டினார். இதை தொடர் ந்து சில படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது தவறல்ல


திருமணம் செய்யாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது தவறல்ல என்று நடிகை தப்சி கூறியுள்ள கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது எனக்கு தவறாகபடவில்லை. இது அவரவர்களின் விருப்பத்தை பொறுத்தது.

நிறைய பேர் திருமணம் செய்து கொண்டு சண்டை, சச்சரவு என இருக்கிறார்கள்.விவாகரத்து வரை போகிறார்கள்.

அதை பார்க்கும்போது திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்வது சிறந்தது. பிடிக்காவிட்டால் பிரிந்து போய்விடலாம் என தப்சி கூறியுள்ளார்.




Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies