சினிமா செய்தித் துளிகள் இன்டர்நெட்டில் பரவும் ஹன்சிகா ஆபாச படம்
17 Feb,2015
இருக்கு... ஆனா வேற மாதிரி இருக்கு... கண்ணடித்து காமத்தனமாக சிரிக்கும் Hunterrr!
மும்பை: இதோ இன்னும் ஒரு செக்ஸ் பரப்புரைப் படம் வந்து விட்டது. ஆனால் இதில் விழிப்புணர்வு மட்டும் தராமல், இந்தியாவில் நிலவி வரும் போலித்தனமான கலாச்சாரத்தையும் சேர்த்து சாடியுள்ளனராம்.
இந்த இந்திப் படத்தின் பெயர் Hunterrr. ஹர்ஷவர்த்தன் குல்கர்னி இயக்கியுள்ளார். படம் முழுக்க செக்ஸ் குறித்த விஷயம்தான். ஆனால் எல்லாமே லிமிட்டில்தான் இருக்கும் என்று கூறுகிறார் குல்கர்னி.
படத்தின் நாயகனாக வருபவர் குல்ஷன் தேவய்யா. படத்தில் நமக்குத் தெரிந்த முகமாக இருப்பவர் ராதிகா ஆப்தேதான். முதலில் இந்தப் படத்தின் கதையைக் கேட்டதும் டென்ஷனாகி விட்டாராம் ராதிகா. மேலோட்டமாக பார்த்தீங்கனா அப்படித்தான் இருக்கும் என்று அமைதிப்படுத்தி குல்கர்னி முழுக் கதையையும் சொல்லி அவரை இம்ப்ரஸ் செய்து விட்டாராம். இப்போது குல்கர்னி, ஆப்தேவின் மனம் கவர்ந்த இயக்குநர்களில் ஒருவராகி விட்டார்.
படத்தின் கதை சற்று கில்மாவானதுதான். கண்ணில் படும் பெண்களையெல்லாம் அனுபவிக்கத் துடிக்கும் இளைஞனின் கதைதான் இது. அது அழகியாக இருந்தாலும் சரி, ஆண்ட்டியாக இருந்தாலும் சரி, பார்த்துப் பிடித்து விட்டால் உடனே அருகில் போய் விட வேண்டும் என்ற துடிப்புடன் இருப்பவனாம் ஹீரோ.
அது மட்டுமல்லாமல் பெண்களை வீழ்த்துவது எப்படி என்று தன்னுடைய நண்பர்களுக்கும் கூட தாராளமாக டிப்ஸ் கொடுத்து உதவவும் செய்கிறான்.
இந்த ஏடாகூடமான ஹீரோவாக நடித்திருப்பவர் குல்ஷன். பெங்களூரைச் சேர்ந்தவர். மாடல் அழகன். உங்களது ஹீரோ ரொம்ப மோசமானவனா இருக்கானே என்று குல்கர்னியிடம் கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. சின்ன வயதில் ஆபாசப் பட போஸ்டரைப் பார்த்து நீங்களும், நானும் நிச்சயம் ஜொள்ளு விட்டிருப்போம். நமக்கு எதிரில் வரும் நம்மை விட வயதான பெண் அழகாக, உடல் கட்டோடு இருந்தால் நிச்சயம் பார்த்து சைட் அடித்திருப்போம். அவர்களின் உடல் அழகைப் பருகாமல் இருக்க மாட்டோம். இது இயல்பு. இதை மறைக்கத் தேவையில்லை.
அதேபோலத்தான் எனது ஹீரோவும். அவனும் சிறு வயதிலிருந்து தனக்குள் வரித்துக் கொண்ட செக்ஸ் ஆசைகளுடன் வளர்கிறான். வளர்ந்ததும் அவன் செய்யும் செயல்களும் செக்ஸ் சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் சமூகத்தில் நிறையவே உள்ளனர்.
இதை ஆபாசமாக இல்லாமல் காமெடியும் கலந்து கொடுத்துள்ளேன். படத்தின் கதையைக் கேட்டதும் ராதிகா ஆப்தே இம்ப்ரஸ் ஆகி விட்டார். நான் நடித்ததில் சிறந்த படம் இதுதான் என்றும் அவர் கூறியுள்ளார் என்றார் குல்கர்னி.
படத்தின் டீசரை காதலர் தினத்தன்று ரிலீஸ் செய்துள்ளனர், மார்ச் 20ம் தேதி படம் திரைக்கு வருகிறதாம்....!
படப்பிடிப்புக்கு நான் தாமதமாக போவது இல்லை: காஜல் அகர்வால்
ஐதராபத்தில் காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:–
நேரம் என்பது பொன்னை விட மதிப்பானது. சினிமா உலகத்துக்குள் வந்த பிறகு தான் நேரத்தின் முக்கியத்துவமே எனக்கு தெரிந்தது. காதநாயகியான உங்களுக்கு யாருடன் போட்டி என்று என்னிடம் கேட்டால் நேரத்தோடு தான் போட்டி என்பேன்.
காலத்தோடு சேர்ந்து ஓடுவது காலத்துக்கு தகுந்தாற்போல் என்னை மாற்றிக் கொள்வது என இருக்கிறேன்.
ஒவ்வொரு கால கட்டத்திலும் உலகம் தன்னை மாற்றிக் கொள்கிறது. உலகம் எப்பமாறிக்கொண்டு இருக்கிறதோ அதற்கேற்ப ஒவ்வொருவரும் தங்களை மாற்றிக் கொள்வது முக்கியம்.
நான் முதல்படத்தில் நடித்த போது எப்படி இருந்தேனோ அது மாதிரி இப்போது இல்லை. காலம் என்னை நிறையவே மாற்றி விட்டது. தோற்றம், ஆடை அணிவது, பழக்க வழக்கம் என எல்லாவற்றிலும் மாறி விட்டேன்.
கல்லூரி படித்த போது முழுசோம்பேறியாக இருந்தேன். வகுப்புக்கு தாமதமாக போய் தினமும் திட்டு வாங்குவது உண்டு. இன்றைக்கு அப்படி இல்லை.
படப்பிடிப்புக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே சென்று விடுகிறேன். தாமதமாக போனால் தயாரிப்பாளருக்கு நிறைய நஷ்டம் ஏற்படும். இதை அனுபவபூர்வமாக அறிந்தேன்.
கொஞ்ச நேரம் தாமதமாக போனாலே தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டு விடும். எனவே நான் முன்கூட்டியே படப்பிடிப்பு அரங்குக்கு போய் விடுகிறேன்.
இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
இன்டர்நெட்டில் பரவும் ஹன்சிகா ஆபாச படம்
ஹன்சிகா குளிப்பது போன்ற ஆபாச படம் இன்டர்நெட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகைகளின் ஆபாச படங்கள், இன்டர்நெட் மற்றும் வாட்ஸ் அப்களில் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் ராதிகா ஆப்தே, வசுந்தரா போன்றோரின் படங்கள் வந்தன. இருவரும் தமிழ் படங்களில் நடித்துள்ளார்கள்.
ராதிகா ஆப்தே ஆடையில்லாமல் குளிப்பதை தனக்குத்தானே செல்பியில் படம் பிடித்தது போல் அது இருந்தது. வசுந்தரா, ஆண் நண்பருடன் படுக்கையில் நெருக்கமாக இருப்பதுபோல் படங்கள் வந்தன.
ராதிகா ஆப்தே இதனை மறுத்தார். தனது படத்தை மார்பிங் மூலம் ஆபாசமாக சித்தரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில்தான் ஹன்சிகாவின் ஆபாச குளியல் காட்சி படம் வெளி வந்துள்ளது. ஐந்து நிமிடங்கள் ஓடுவது போல் இந்த ஆபாச வீடியோ படம் இருக்கிறது. நிர்வாணமாக குளிப்பது போல் இக்காட்சி உள்ளது. ஹன்சிகாவின் ஆபாச குளியல் காட்சி படம் என்ற பெயரில் யாரோ திருட்டுத்தனமாக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
இதனால் நடிகர், நடிகைகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது நிஜமான ஹன்சிகா வீடியோ படம் தானா அல்லது மார்பிங் செய்யப்பட்ட போலி படமா என்ற சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. வீடியோவில் இருப்பது ஹன்சிகா அல்ல என்று அவருக்கு நெருக்கமானவர்கள் மறுத்தனர். வேறு பெண் குளிக்கும் காட்சியை மார்பிங் மூலம் ஹன்சிகா போல் மாற்றியுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த வீடியோ படம் தினமும் ஆயிரக்கணக்கானோர் வாட்ஸ் அப்களுக்கு வேகமாக பரவி வருகிறது.
மார்பிங் செய்யப்பட்ட 'ஹன்சிகா'வின் குளியல் வீடியோ... இணையத்தில் வைரலாக பரவியது!
சென்னை[1] : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ள ஹன்சிகாவின் நிர்வாண குளியல் வீடியோ என்று கூறி ஒன்று இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை திரிஷா குளிப்பது போன்ற வீடியோ இணையத்தில் வெளியானது. விஷமிகள் சிலர் திரிஷாவின் படத்தை மார்பிங் செய்து வெளியிட்டதாக கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிலகாலம் இத்தகைய செயல்கள் நடைபெறாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை வசுந்தராவின் நிர்வாணப்படம் செல்போன் மற்றும் இணையங்களில் பரவியது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட ராதிகா ஆப்தேவின் நிர்வாணப்படங்கள் என சில இணையத்தில் வெளியானது. பின்னர், அது தன்னுடையதில்லை என அவர் விளக்கமும் அளித்தார்.
இந்நிலையில், தற்போது ஹன்சிகாவின் குளியல் காட்சிகள் என இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
ஹன்சிகா...
1/10
ஹன்சிகா...
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவர் ஹன்சிகா மொத்வானி. இவர் விஜய், ஜெயம் ரவி, சிம்பு, தனுஷ், ஆர்யா உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். மேலும், பல படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
முன்னணி நடிகை...
2/10
முன்னணி நடிகை...
இவர், இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலுடன் நடித்த 'ஆம்பள' திரைப்படம் கடந்த பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தாண்டு இவரது கைவசம் எட்டுக்கும் அதிகமான படங்கள் உள்ளன.
ஆபாச வீடியோ...
3/10
ஆபாச வீடியோ...
2015ம் ஆண்டின் டாப் 1 நடிகையாக ஹன்சிகா இருப்பார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அவரது வளர்ச்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், விஷமிகள் சிலர் ஆபாச வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
குளியல் அறைக் காட்சி...
4/10
குளியல் அறைக் காட்சி...
அந்த வீடியோவில் ஹன்சிகா, குளியல் அறை ஒன்றில் தனது ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக குளிப்பது போன்ற காட்சிகள் உள்ளன. அந்தக் காட்சிகள் பதிவு செய்யப்பட்ட இடம் வீடா அல்லது ஹோட்டல் அறையா? என்பது தெரியவில்லை.
ரகசியமாக எடுக்கப் பட்டது...
5/10
ரகசியமாக எடுக்கப் பட்டது...
இந்த வீடியோ மறைமுகக் கேமிரா மூலம் கதவு இடுக்கு அல்லது சாவி துவாரத்தின் மூலம் படமாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், இந்த வீடியோவில் இருப்பது ஹன்சிகா இல்லை எனக் கூறப்படுகிறது.
மார்பிங் வீடியோ...
6/10
மார்பிங் வீடியோ...
அவரது வளர்ச்சியைப் பிடிக்காதவர்களோ அல்லது வக்கிரப்புத்தி கொண்டவர்களோ இந்த காரியத்தை செய்திருக்கலாம் என்று தெரிகிறது. வேறு பெண்ணுடைய வீடியோவை ஹன்சிகாவை வைத்து மார்பிங் செய்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
தத்துக் குழந்தைகள்...
7/10
தத்துக் குழந்தைகள்...
பிற கதாநாயகிகளைப் போல் சம்பாதித்தோம்; வசதியாக வாழ்ந்தோம் என்று இல்லாமல் தனது இளம் வயதிலேயே பல அனாதைக் குழந்தைகளை தத்தெடுத்து, பராமரித்து வருகிறார் ஹன்சிகா. தனது பிறந்தநாளைக் கூட அந்த குழந்தைகளோடுதான் அவர் கொண்டாடினார்.
முத்தக் காட்சிகளில் நடிப்பதில்லை...
8/10
முத்தக் காட்சிகளில் நடிப்பதில்லை...
விரைவில் தனது தத்துக் குழந்தைகளுக்கான வீடு ஒன்றைக் கட்ட அவர் திட்டமிட்டுள்ளார். அக்குழந்தைகளுக்காகவே இனி முத்தக் காட்சிகளில் நடிப்பதில்லை என்ற முடிவையும் சமீபத்தில் அவர் எடுத்திருந்தார்.
அதிர்ச்சி...
9/10
அதிர்ச்சி...
இந்நிலையில், ஹன்சிகாவின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச வீடியோ இணையத்தில் வெளியாகி இருப்பது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இதனால் மற்ற கதாநாயகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அரசியலுக்கு வருகிறார் சமந்தா
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா.
சென்ற வருடம் இவர் மகேஷ் பாபு படத்தை பற்றி கூறிய கருத்து ஒன்று பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் ஆந்திராவில் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு, ஆந்திராவின் பிரபல அரசியல் கட்சி தலைவரின் மனைவியும் அங்கு வர, இருவரும் நீண்ட நேரம் பேசியுள்ளனர்.
உடனே ஆந்திர ஊடகங்கள் சமந்தா அரசியலில் குதிக்க போகிறார் என்று கூற ஆரம்பித்து விட்டனர்.
ஆனால், வழக்கம் போல் நாங்கள் யதார்த்தமாக தான் இங்கு சந்தித்தோம், மற்றப்படி ஏதும் இல்லை என்று சமந்தா முற்று புள்ளி வைத்து விட்டார்.
அஜித் ஜோடி ஸ்ருதி ஹாசன்?
’என்னை அறிந்தால்’ படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் ‘வீரம்’ சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார். படத்திற்கு இசை அனிருத் என எதிர்பார்க்கப்படுகிறது. முற்றிலும் ஆக்ஷன் கதைக்களமான இதில் முதல்முதலில் அஜித்துக்கு ஜோடி என கிசுகிசுக்கப்பட்டவர் ஹன்சிகா. ஆனால் ஹன்சிகா அஜித் படத்தில் நான் நடிக்கவில்லை என ட்விட்டரில் கூறியிருந்தார்.
சிவா படம் என்றாலே தமன்னாதான் ஹீரோயின் என்ற ரீதியில் தமன்னா பெயரும் அடிபட்டது. ஆனால் அவரும் இல்லாமல் விஜய், சூர்யா, விக்ரம் தொடர்ந்து சமந்தா அஜித்துடன் ஜோடியாகிறார் என்ற ரீதியில் கிசுகிசுக்கப்பட்டது.
தற்போது படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிக்கலாம் என கூரப்படுகிறது. சூர்யா, விஷால், விஜய் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த உலக நாயகனின் மகள் இதில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தால் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
அப்படி ஒருவேளை ஸ்ருதி அஜித் படத்தில் ஒப்பந்தம் ஆனார் என்றார் ஒரேசமயத்தில் தலதளபதி என இருவரின் படத்திலும் நடிப்பார். தெலுங்கிலும் தற்போது மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் பேச ஆண்ட்ரியா உதவினார் பூஜா குமார் பூரிப்பு
தமிழில் பேசி நடிக்க ஆண்ட்ரியா உதவினார் என்றார் பூஜா குமார். நடிகை பூஜா குமார் கூறியது:10 வருடங்களுக்கு முன் காதல் ரோஜாவே படத்தில் அறிமுகமானேன். எனது குடும்பத்தில் இருப்பவர்கள் எல்லோரும் இன்ஜினியர், டாக்டர் என படித்தவர்கள்.
நானும் படிப்பில் கவனமாக இருந்தேன். இதற்காக வெளிநாடு புறப்பட்டு சென்றுவிட்டேன்.
ஓய்வு நேரம் கிடைத்தபோது நடித்தேன். நடனமும் கற்றுக்கொண்டேன்.
தமிழ் திரையுலகம் உலக அளவில் வளர்ந்திருக்கிறது. கமலுடன் விஸ்வரூபம் முதல்பாகம், 2ம் பாகம், உத்தம வில்லன் என அடுத்தடுத்து 3 படங்களில் நடித்திருக்கிறேன். விஸ்வரூபம் 2 படத்தில் நீருக்கடியில் நடக்கும் சண்டை காட்சியில் நடித்திருக்கிறேன்.
வேறு நடிகை யாராவது இதுபோல் செய்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை. நடனத்தில் நான் பயிற்சி பெற்றிருக்கிறேன்.
விஸ்வரூபம் முதல் பாகத்தில் எனக்கு நடனம் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அப் செட் ஆனேன்.
அந்த குறை உத்தமவில்லன் படத்தில் தீர்ந்தது. தமிழில் வசனம் பேசுவதில் எனக்கு சிரமம் இருந்தது.
என்னுடன் நடித்த ஆண்ட்ரியா வசனங்களை மனப்பாடம் செய்ய உதவினார். எனக்கு 100 படம் நடிக்க வேண்டும் என்று ஆசை கிடையாது.
ஆனால் அனுபவங்கள் எல்லாவற்றையும் நடிப்பில் கொண்டு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!
கிளு கிளு நடிகை ராகினி திடீர் சங்கம் தொடக்கம்
ராணாவுடன் இணைத்து கிசு கிசுக்கப்படுபவர் ராகினி திவேதி. கன்னட படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்துவரும் இவர், தமிழில் ‘நிமிர்ந்து நில்‘ படத்தில் நடித்தார்.
அரியாண் படத்தில் நடித்து வருகிறார். ஹீரோக்களுக்கு ரசிகர் சங்கம் இருப்பதுபோல் ஹீரோயின்களுக்கு ரசிகர் சங்கம் என்பது அரிதாகவே இருந்தது.
குஷ்பு, திரிஷா என ஒரு சில ஹீரோயின்கள் மட்டுமே சங்கம் அமைத்திருந்தனர். அதேபோல் தனக்கும் ரசிகர்கள் சங்கம் அமைக்கவுள்ளதாக ராகினி கடந்த ஒரு ஆண்டுக்கு முன் அறிவித்தார்.
அதன்பிறகு கப்சிப் ஆனார். தற்போது அதில் ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கிறார்.
இது பற்றி ராகினி கூறும்போது, ‘நீண்ட நாட்களாக ரசிகர் சங்கம் அமைப்பது பற்றி ரசிகர்கள் என்னிடம் அனுமதி கேட்டு வந்தனர். ஓகே சொல்லிவிட்டேன்.
‘அகிலா கர்நாடகா ராகினி திவேதி அபிமானி சங்கம்‘ என்ற பெயரில் தற்போது சங்கம் அமைத்திருக்கிறார்கள். இது எனக்கு மகிழ்ச்சி அளித்திருப்பதுடன் ஆர்வத்தையும் அதிகமாக தூண்டி இருக்கிறது.
கன்னட ரசிகர்கள்போல் தமிழ் பட ரசிகர்கள் சிலரும் என்னிடம் சங்கம் அமைப்பதுபற்றி கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு இன்னும் நான் அனுமதி தரவில்லை‘ என்றார்.
முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!
ஊதிக்காட்டிய நடிகையும் சான்றிதழ் கொடுத்த நடிகரும்!
சித்திரத்துக்கு இன்னொரு பெயர் கொண்ட அந்த மூன்றெழுத்து நடிகைக்கு இரவு நேர படப்பிடிப்பின்போது, தூக்கம் வருவது போல் கண்கள் செருகிக் கொள்கிறதாம். அதை