நடிகைகள் நடிக்க வந்த புதிதில் எப்படி நயன்தாரா, ஹன்சிகா, காஜல் தற்போது எப்படி
11 Feb,2015
நயன்தாரா, ஹன்சிகா, காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகள் நடிக்க வந்த புதிதில் எப்படி இருந்தார்கள், தற்போது எப்படி இருக்கிறார்கள் என்கு பாருங்கள்.
நயன்தாரா, ஹன்சிகா, சமந்தா ஆகியோர் கோலிவுட்டின் முன்னணி நடிகைகளாக உள்ளனர். காஜல் அகர்வால், தமன்னா ஆகியோர் கோலிவுட் தவிர டோலிவுட்டிலும் முன்னணி நாயகிகளாக உள்ளனர்.
அசின் கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்று அங்கேயே செட்டிலாகிவிட்டார். இந்நிலையில் அவர்கள் நடிக்க வந்த புதிதில் எப்படி இருந்தார்கள், தற்போது எப்படி உள்ளனர் என்று பாருங்களேன்.
சமந்தா
அழகாக இருக்கும் சமந்தா முன்பு இப்படி தான் ரொம்ப சுமாராக இருந்துள்ளார்.
ஹன்சிகா
ஹன்சிகா முன்பும் சரி தற்போதும் சரி அசத்தலாகவே உள்ளார்.
நயன்தாரா
நயன்தாரா நடிக்க வந்த புதிதில் பூசினாற் போன்று இருந்தார். தற்போது உடல் எடையைக் குறைத்து சிக்கென்று ஆகியுள்ளார்.
தமன்னா
தமன்னா எப்பொழுதுமே பளபளவென்று தான் இருக்கிறார்.
காஜல்
பெரிய கண்களை வைத்து ரசிகர்களை கவரும் காஜல் அகர்வால் முன்பு எப்படி இருந்திருக்கிறார் பார்த்தீர்களா?
அனுஷ்கா
தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக உள்ள அனுஷ்கா நடிக்க வந்த புதிதில் சற்று ஒல்லியாக இருந்துள்ளார்.
அஞ்சலி
அஞ்சலி நடிக்க வந்த புதிதில் ஒல்லியாக இருந்துள்ளார். தற்போது குண்டாகிவிட்டார்.
அசின்
அசின் லேசாக புஸு புஸுன்னு கன்னத்துடன் இருந்துள்ளார். பாலிவுட் சென்ற பிறகு எலும்பும் தோலுமாக ஆகிவிட்டார்.