தாயாரை துடிதுடிக்க கொன்ற மகன்: தண்டனை வழங்க மறுத்த நீதிமன்றம்

04 Apr,2016
 





தாயாரை துடிதுடிக்க கொன்ற மகன்: தண்டனை வழங்க மறுத்த நீதிமன்றம்





ரஷ்ய நாட்டில் பெற்ற தாயை துடிதுடிக்க கொலை செய்த மகனுக்கு தண்டனை வழங்க முடியாது என நீதிமன்றம் மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ரஷ்ய நாட்டின் மிகப்பெரிய கட்டுமான துறை கோடீஸ்வரரின் ஒரே மகன் Egor Sosin என்ற 19 வயது வாலிபர். இவர் தனது தாயாரான Anastasia Novikova-Sosina(44) என்பவருடன் வசித்து வந்துள்ளார்.

கேளிக்கை விருந்துகளில் அதிகம் பங்கேற்றதால், வாலிபர் போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.

மகனின் நிலையை பார்த்த தாய் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை அழைத்துக்கொண்டு மத்திய ரஷ்யாவில் உள்ள Kazan நகருக்கு கடந்த டிசம்பர் அன்று சென்றுள்ளார்.

இதே நகரில் ஒரு நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் இருவரும் தங்கியுள்ளனர். இரவு நேரம் என்பதால், மகனுக்கு சில மாத்திரைகளை அவர் கொடுத்துள்ளார்.

அப்போது, திடீரென வாலிபரின் எண்ணங்கள் மாறியுள்ளது. உடனே அருகில் இருந்த தொலைப்பேசி ஒயரை தனியாக துண்டித்து அந்த கம்பியால் தாயின் கழுத்தை இறுக்கியுள்ளார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத தாய் மகனிடமிருந்து தப்பிக்க முடியாமல் மூச்சடைத்து உயிரிழந்துள்ளார்.

தாய் இறந்ததும் அரை நிர்வாணத்துடன் வெளியே வந்த வாலிபர், அங்கும் இங்கும் நடந்துக்கொண்டு இருந்துள்ளார்.

ஹொட்டலில் நிகழ்ந்த இந்த கொலை விவகாரம் பொலிசாருக்கு தெரியவர, அவரை உடனடியாக கைது செய்தனர்.

வாலிபரை பலக்கட்டமாக சோதனை செய்ததில், இந்த கொலை நிகழ்ந்தபோது அவருக்கு சித்த பிரமை போல் காட்சிகள் தோன்றியதும், மிகவும் மனநிலை பாதிப்பு அடைந்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது, ‘குற்றம் சாட்டப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், அவருக்கு சிறை தண்டனை விதிக்க முடியாது என்றும், அவர் உடல்நலம் குணமடையும் வரை மருத்துவ பாதுகாப்பில் வைத்திருக்க வேண்டும் எனக் கூறி தீர்ப்பு வழங்கியுள்ளார்.



Share this:

india to

india

danmark to srilanka

danmark

india

india

india

india to sri lanka

india to sri lanka

danmark

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம்india

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Kommende Film danmark

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies