குவைத் விமான நிலையம் தற்காலிக மூடல்

 

ஈரானின் தாக்குதலை அடுத்து குவைத் விமான நிலையம் தற்காலிகமாக மூடல். அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக குவைத்தில் உள்ள அந்நாட்டு நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் குவைத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. குவைத்திற்கு வந்த விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.