பெயர் : சின்னையா பத்மநாதன் dk
பிறந்த நாள் : .
இறந்த நாள் : 15/12//25
பிறந்த இடம் : அம்பன்
இறந்த இடம் : பரடேசியா
தொடர்புக்கு : .
தாயகத்தில் அம்பன் என்ற இடத்தை பிறப்பிடமாகவும் டென்மார்கில் பரடேசியா நகரத்தை நீண்டகால வதிவிடமாகவும் கொண்ட சின்னையா பத்மநாதன் அவர்கள் 15/12//25 அன்று இறைவனடி பற்றிக்கொண்டார்.பரடேசியா மண்ணில் வந்த காலம் தொடக்கம் எம்முடன் அன்புடன் உறவாடி எமது சங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி குடும்பசகிதம் வந்து விழாக்களில் கலந்து மகிழ்ந்த உறவொன்று பிரிவதை இட்டு பெருந்துயர் அடைகிறோம் .இவ்வேளை துயருற்றிருக்கும் அவரது மனைவி பிள்ளைகளுக்கும் மற்றும் உறவினருக்கும் எமது ஆழ்ந்த ஆனுதாபங்களை தெரிவிப்பதோடு அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.