பெயர் : திரு கீர்த்திகன் மோகன் Denmark
பிறந்த நாள் : 01jun2001
இறந்த நாள் : 15 nov 2025
பிறந்த இடம் : Svinninge, Denmark
இறந்த இடம் : Svinninge, Denmark
தொடர்புக்கு : ,
மரண அறிவித்தல்
திரு கீர்த்திகன் மோகன்
Svinninge, Denmark
15 Nov, 2025
Denmark Svinninge ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கீர்த்திகன் மோகன் அவர்கள் 15-11-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்
உலகம்
டென்மார்க்கில் உயிரிழந்து யாழ் இளைஞன்
Nov. 18, 2025
கடந்த சனிக்கிழமை (15.11.2025) Nyborg ( Denmark) நகரில் நடைபெற்று உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில், OTSC விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த கீர்த்திகன் மேகன் அவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். கீர்த்திகன் மோகன் தாயகத்தில் யாழ்ப்பாணம் உடுவிலை பூர்வீகமாக கொண்டவர் என அறிய முடிகின்றது..