பெயர் : கதிர்காமலிங்கம் செல்லமாணிக்கம் (ரவி danmark
பிறந்த நாள் : ,
இறந்த நாள் : 11aug25
பிறந்த இடம் : கச்சேரி நல்லூரடி
இறந்த இடம் : டென்மார்க் ஒல்போ
தொடர்புக்கு : + 45 41111963
இலங்கை கச்சேரி நல்லூரடியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் ஒல்போவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிர்காமலிங்கம் செல்லமாணிக்கம் (ரவி) அவர்கள் 5/8-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 11/8-25 அன்று நேரம 10.00 மணியிலிருந்து 13.30 வரை நடைபெறும். இடம்: Blomstermarken 62, 9000 வlborg
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகிறோம்.
தொடர்புகளுக்கு:
மகன்: Kishog: +45 61484580
மகள் : Janiththa: + 45 28772111
மகன் : Anujan: + 45 41111963
மருமகன்: Jeevithan + 45 60 14 46 10
Mr. Kathirkamalingam Sellamanickam (Ravi), who was born in Sri Lanka and resided in Aalborg, Denmark, passed away on August 5, 2025.
His funeral service will be held on August 11, 2025, from 10:00 a.m. to 1:30 p.m. at Blomstermarken 62, 9000 Aalborg.
This announcement is made to all his relatives, friends, and acquaintances.
For further information, please contact:
Son: Kishog – +45 61 48 45 80
Daughter: Janiththa – +45 28 77 21 11
Son: Anujan – +45 41 11 19 63
Son-in-law: Jeevithan – +45 60 14 46 10