பெயர் : திருமதி.தில்லைமலர்பரமேஸ்வரன் (டென்மார்க்)
பிறந்த நாள் : .26dec1965
இறந்த நாள் : 21.12.2024
பிறந்த இடம் : புங்குடுதீவு
இறந்த இடம் : டென்மார்க்
தொடர்புக்கு : -004571603225 இறுதி நிகழ்வின் விபரம்
புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைச் சேர்ந்த அன்பு நண்பர் இராமலிங்கம் பரமேஸ்வரன் (டென்மார்க்) அவர்களின் அன்பு மனைவி திருமதி.தில்லைமலர் பரமேஸ்வரன் அவர்கள் இன்று (21.12.2024) டென்மார்க்கில் இறைபதம் அடைந்தார்கள்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல மடத்துவெளி வயலூர் முருகனை வேண்டுவதுடன்,குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை கனத்த இதயத்துடன் சமர்ப்பிக்கின்றேன்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!