பெயர் : பிறேமராஜா இரத்தினம் (பிறேம்.dk)
பிறந்த நாள் : .
இறந்த நாள் : 06.10.24
பிறந்த இடம் : யாழ் தெல்லிப்பளை
இறந்த இடம் : கோசன்ஸ் (Horsens.dk
தொடர்புக்கு : 0045 91 47 14 08
யாழ் தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும் டென்மார்க் கோசன்ஸ் (Horsens) நகரை வதிப்பிடமாகவும் கொண்ட பிறேமராஜா இரத்தினம் (பிறேம்) அவர்கள் 06.10.24 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலம் சென்றவரான இரத்தினம் மற்றும் இரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான நாகமணி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இரத்தினகுமாரி (லதா) அவர்களின் ஆசைக் கணவரும், லிரோனின் பாசமிகு தந்தையும்,
வரதன், விஜிதா, சசிகலா, சுசி, கமல், மற்றும் கஜன் (France) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நந்தகுமார், வசந்தகுமாரி, விஜயகுமாரி, வேணுகுமாரி, சாந்தகுமாரி (Germany) சுரேஸ்குமாரி (France), மதனா, யோகன், இரவி, சாரு மற்றும் ரஜனி (France) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சற்குணதேவி, ஜெகநாதன், ஶ்ரீ (சிறி), விஜயன், குணம் (Germany) மற்றும் ஈசன் (France) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்
குடும்பத்தினர்.
இறுதிக் கிரியை: Vestre Kapel, Horsens Vestre Kirkegரூrd
முகவரி: Silkeborgvej 40
8700 Horsens
நேரம்: 14. Oktober
09.00 - 13.00
தொடர்புகளுக்கு:
கிருபா 0045 22 77 48 90
பிரதீப் 0045 22 79 69 34
அன்பு 0045 91 47 14 08