துயர் பகிர்வோம்

பெயர் : Kannadas Ramalingam Ikast.dk

பிறந்த நாள் : -

இறந்த நாள் : 30. juni 2024

பிறந்த இடம் : யாழ்ப்பாணம் திண்ணைவேலி

இறந்த இடம் : டென்மார்க் Ikast

தொடர்புக்கு : ,

Kannadas Ramalingam
 
யாழ்ப்பாணம் திண்ணைவேலியை பிறப்பிடமாகவும் டென்மார்க் Ikastநகரை வசிப்பிடமாகவும் கொண்ட எனது பால்ய நண்பர் அமரர் குகன் தம்பிப்பிள்ளை  (Journaliser)அவர்களின் 
மறைவு எமக்குபேரிழப்பு அன்னாரின் ஆத்மா ஆண்டவர் பாதம் இளைப்பறுதல் அடைய பிரார்த்திக்கிறோம்