பெயர் : செபஸ்ரியன் செபமாலை டென்மார்க் Horsens
பிறந்த நாள் : 30-4-1956
இறந்த நாள் : 31-5-2024
பிறந்த இடம் : மன்னார்
இறந்த இடம் : டென்மார்க் Horsens
தொடர்புக்கு : -
செபஸ்ரியன் செபமாலை
மன்னாரைப் பிறப்பிடமாகவும் டென்மார்க் Horsens நகரை வதிவிடமாகவும் கொண்ட திரு செபஸ்ரியன் செபமாலை அவர்கள் 31.05.2024 இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
துயருடன் குடும்பத்தினர்.