பெயர் : 1ம் ஆண்டு நினைவஞ்சலி .அமரர் கமலாதேவி
பிறந்த நாள் : 14 NOV 1948
இறந்த நாள் : 31 MAR 2022
பிறந்த இடம் : திருநெல்வேலி
இறந்த இடம் : Vejle, Denmark
தொடர்புக்கு : .
14 NOV 1948
31 MAR 2022
வயது 73
அன்னைக்கு ஓர் சமர்ப்பணம்
அன்புக்கு வரைவிலக்கணம் எது
அம்மாவின் பாச நினைவுகள் தான்
எண்ணங்களும் செயல்களும் நீங்களாக
கனவுகளில் காணுகின்றோம் கணப்பொழுதும்
ஆண்டுகள் பல சென்றாலும்
நினைவுகள் தான் எம்மிடம்
ஆறாத் துயிலில் கலந்திருக்கும் உங்கள்
ஆராதனை செய்கின்றோம் அம்மா
பிள்ளைகள், மருமக்கள்,
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
<div style="\"text-align:" center;\"="">
தகவல்: குடும்பத்தினர்