துயர் பகிர்வோம்

பெயர் : திருமதி ஜெகதீஸ்வரி கந்தசாமி (ஈஸ்வரி)

பிறந்த நாள் : 20 JUL 1952

இறந்த நாள் : 20 NOV 2022

பிறந்த இடம் : Sri Lanka

இறந்த இடம் : Aarhus, Denmark

தொடர்புக்கு : +4548591717

 
பிறப்பு
20 JUL 1952
இறப்பு
20 NOV 2022
திருமதி ஜெகதீஸ்வரி கந்தசாமி (ஈஸ்வரி)
வயது 70
உசன், Sri Lanka (பிறந்த இடம்) Aarhus, Denmark
 
யாழ். உசனைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Aarhus ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரி கந்தசாமி அவர்கள் 20-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று டென்மார்க்கில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை தவமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை கந்தசாமி அவர்களின் அன்பு 
 
மனைவியும்,துவாரகன்(டென்மார்க்), துளசிகா(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,டெனிசா(டென்மார்க்) அவர்களின் அன்பு மாமியாரும்,கரிசா, தினேஸ்(டென்மார்க்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,இராஜேஸ்வரி(ராணி- பிரான்ஸ்), ஜெகதீஸ்வரன்(கனடா), யோகநாதன்(யோகன்- ஜேர்மனி), தயாபரன்(தயா- கனடா), 
 
உதயகுமரன்(உதயன்- லண்டன்), யோகேஸ்வரி(யோகேஸ்- பிரான்ஸ்), தயாழினி(தயாழி- கனடா), வரதகுமாரன்(வரதன்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கனகரத்தினம்(பிரான்ஸ்), கமலாம்பிகை(கனடா), பீற்றா(ஜேர்மனி), புஷ்பராணி(கனடா), சத்தியா(லண்டன்), தனேந்திரன்(இலங்கை), உதயகுமார்(கனடா), உஷாம்பிகை(கனடா), தெய்வானைப்பிள்ளை(இலங்கை), குமாரசாமி(குமார்- இலங்கை), கனகரத்தினம்(துரை- இலங்கை), 
 
இராசமலர் (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,வேலாயுதம்(இலங்கை), யோகேஸ்வரி(இலங்கை), சிவனேஸ்வரி (இலங்கை), ஞானவடிவேல்(இலங்கை) ஆகியோரின் சகலியும்,யவன்(பிரான்ஸ்), யது(லண்டன்), யசோ(பிரான்ஸ்) ஆகியோரின் சிறிய தாயாரும்,வினுஜா(இலங்கை), ஜெனோசன்(இலங்கை), கிருஷாளினி(பிரான்ஸ்), சுலக்சன்(பிரான்ஸ்), கஜனன்(கனடா), கஜீதா(கனடா), ஸ்டெபனி(கனடா) ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,சிந்துஜன்(கனடா), சிந்துஜா(கனடா), சரணியா(கனடா), யவனா(கனடா), யசிதா(கனடா), யனனன்(கனடா), வர்சா(கனடா), ஆதி(கனடா), 
 
ஆர்த்தி(லண்டன்), மயூரா(லண்டன்), ஜான்(ஜேர்மனி), ஜானா(ஜேர்மனி), சுபா(பிரான்ஸ்), டிஷா(பிரான்ஸ்), தட்ஷயினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஆதிரியா, ஆத்விகா, ஆதிரா, யாட்ஸ்(பிரான்ஸ்), கோபினஷ்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
 
 
 
Saturday, 26 Nov 2022 9:00 AM
Western Big Chapel Viborgvej 47A, 8210 Aarhus, Denmark
தொடர்புகளுக்கு
 துவாரகன் - மகன்Mobile : +4548591717 ராணி - சகோதரிMobile : +33605656325 குணம் - சகோதரன்Mobile : +16478226158 தயா - சகோதரன்Mobile : +16478892944 வரதன் - சகோதரன்Mobile : +16475677959 உதயன் - சகோதரன்Mobile : +447591189925

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies