துயர் பகிர்வோம்

பெயர் : திரு சுப்ரமணியம் விபினரூபன் Denmark

பிறந்த நாள் : 03 JAN 1977

இறந்த நாள் : 11 NOV 2022

பிறந்த இடம் : Svendborg, Denmark

இறந்த இடம் : Svendborg, Denmark

தொடர்புக்கு : +4571148969

 
 
அன்னை மடியில்
03 JAN 1977
ஆண்டவன் அடியில்
11 NOV 2022
திரு சுப்ரமணியம் விபினரூபன்
வயது 45
உரும்பிராய், Sri Lanka (பிறந்த இடம்) Svendborg, Denmark
 
Memorial Videoயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Svendborg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் விபினரூபன் அவர்கள் 11-11-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், வல்லிபுரம் சுப்ரமணியம்(டென்மார்க்) யோகராணி(டென்மார்க்) தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்ற தெய்வேந்திரம் குணம், மனோன்மணி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,கௌரி(டென்மார்க்) அவர்களின் அன்புக் கணவரும்,ஸ்வேதா, கனிகா, ஜெனோசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.அன்பின் திருவுருவே 
அலையும் அடித்து ஓய்ந்தது
காற்றும் வீச மறந்தது
 கடவுளும் கல்லாய் போனானே
காத்திருந்து காலனவன் சதி செய்தானே?நீ பாசமாய் பார்க்கும் பார்வை எங்கே?
நேசமாய் பகிர்ந்த பேச்சு எங்கே?
 கண்களில் காட்டிடும் கருணை எங்கே?
மண்ணில் எமக்கிருந்த சுகம் எங்கே?
என்றெமைக் கலங்க விட்டதேனோ...!நிறைவேறா உன் ஆசைகளோடு
 விரைவாக ஏன் பிரிந்தாய் இவ்வுலகை விட்டு....?
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்....
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
 16 Nov 2022 10.00 AM - 12.30 PM
Valdemarsgade 71A. 5700 Svendborg. Denmark
 
தொடர்புகளுக்கு
 வல்லிபுரம் சுப்ரமணியம் - தந்தைMobile : +4571148969 ஜஸ்ரின் றிச்மன்(மதன்) - மச்சான்Mobile : +4522261319

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies