துயர் பகிர்வோம்

பெயர் : திரு பொன்னையா நற்குணநாதன் Denmark Ikast,

பிறந்த நாள் : 31ம் நாள் நினைவஞ்சலி 10 FEB 1950

இறந்த நாள் : 28 DEC 2021

பிறந்த இடம் : உரும்பிராய்,

இறந்த இடம் : Denmark Ikast

தொடர்புக்கு : l

 
 
மலர்வு
10 FEB 1950
உதிர்வு
28 DEC 2021
திரு பொன்னையா நற்குணநாதன்
வயது 71
உரும்பிராய், Sri Lanka (பிறந்த இடம்) Maribo, Denmark Middelfart, Denmark Ikast, Denmark
 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Maribo, Middelfart ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், Ikast ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா நற்குணநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.அன்னாரின் வீட்டுக்கிருத்திய கிரியை 27-01-2022 வியாழக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 29-01-2022 சனிக்கிழமை அன்று BB-Hotel(Gல்dstrupvej 1, 7400 Herning, Denmark) எனும் முகவரியில் நடைபெறும். அத்தருணம் தாங்கள் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திப்பதோடு அதனைத் தொடர்ந்து ந.ப 12:00 மணியளவில் நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies