பெயர் : திருமதி அன்னம்மா கதிரவேலு vejen, Denmark
பிறந்த நாள் : 12 JUN 1933
இறந்த நாள் : 23 DEC 2021
பிறந்த இடம் :
இறந்த இடம் : vejen, Denmark
தொடர்புக்கு : +4591623019
பிறப்பு
12 JUN 1933
இறப்பு
23 DEC 2021
திருமதி அன்னம்மா கதிரவேலு
வயது 88
வள்ளி அம்மன் கோவிலடி சுழிபுரம் கிழக்கு, Sri Lanka (பிறந்த இடம்) vejen, DenmarkV
Memorial Videoயாழ். சுழிபுரம் கிழக்கு வள்ளியம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Vejen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா கதிரவேலு அவர்கள் 23-12-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,சிவசற்குணானந்தன்(ஆனந்தன்- டென்மார்க்), சற்குணகுமார்(குமார்- கனடா), சற்குணசிவம்(சிவம்- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,விமலா(டென்மார்க்), வசந்தா(கனடா), தர்மினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.Live Link: Click HereRIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Monday, 03 Jan 2022 10:00 AM - 12:00 PM
Grindsted Sygehus Kapel Solvej 29, 7200 Grindsted. Denmark.
தகனம்
Get Direction
Monday, 03 Jan 2022 1:00 PM
Fலூlleskrematoriet I Kolding Petersmindevej 6, 6000 Kolding, Denmark
தொடர்புகளுக்கு
ஆனந்தன் - மகன்Mobile : +4591623019Phone : +4575362851 குமார் - மகன்Mobile : +15144900515 சிவம் - மகன்Mobile : +94766026812