துயர் பகிர்வோம்

பெயர் : திரு பொன்னையா நற்குணநாதன் Denmark

பிறந்த நாள் : 10 FEB 1950

இறந்த நாள் : 28 DEC 2021

பிறந்த இடம் : உரும்பிராய்

இறந்த இடம் : Ikast Denmark

தொடர்புக்கு : +4550707454

 
 
10 FEB 1950
28 DEC 2021
வயது 71
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Ikast ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா நற்குணநாதன் அவர்கள் 28-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னையா அருளம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஆவரங்காலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பாலகிருஷ்ணன் ஸ்ரீமகா யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சாந்தினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,அர்ச்சனா, தயாளினி, பிரியந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்புச் சகோதரரும்,உதயகுமாரி அவர்களின் அன்பு மைத்துனரும்,கமலதாஸ், சஜீபன், ரிஷிகேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,நிவேதிகா, நிகாஸ், சச்சின், சஞ்சய், ஜானகி ஆகியோரின் பாசமிகு பேரனும்,குகேந்திரன், நிசாந்தன், கிருபாஜினி, பிரியதர்ஷினி, யதுர்ஷன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
 சாந்தினி - மனைவிMobile : +4541121345 கமலதாஸ் - மருமகன்Mobile : +4561160191 சஜீபன் - மருமகன்Mobile : +4560191393 ரிஷிகேசன் - மருமகன்Mobile : +4550707454

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies