துயர் பகிர்வோம்

பெயர் : திரு செல்வநாதன் அந்தோனிபிள்ளை (பீற்றர்), Denmark

பிறந்த நாள் : 05 MAR 1940

இறந்த நாள் : 09 DEC 2021

பிறந்த இடம் : யாழ்ப்பாணம்

இறந்த இடம் : Vejle, Denmark

தொடர்புக்கு : +4527820602

 
 
பிறப்பு
05 MAR 1940
இறப்பு
09 DEC 2021
திரு செல்வநாதன் அந்தோனிபிள்ளை (பீற்றர்)
வயது 81
யாழ்ப்பாணம், Sri Lanka (பிறந்த இடம்) Vejle, Denmark
 
யாழ்ப்பாணம் முத்திரை சந்தியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Vejle ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாதன் அந்தோனிபிள்ளை அவர்கள் 09-12-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற அந்தோனிபிள்ளை, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராஜா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,ரஞ்சன், கேசவன், சுஜீவன், பத்மினி(ஜேர்மனி), சுமதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான சவுந்திரவதி, லீலாவதி, பெனடிற் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,நிர்மலா, கருணாகரன்(ஜேர்மனி), ரஞ்சித்குமார், வக்சலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான செல்வராஜா, திருச்செல்வம், தயாளம், சண்முகலிங்கம், சிவலிங்கம், கிரிஜாதேவி, பாலச்சந்திரன், விஜயன் மற்றும் மலர்தேவி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ரம்மியா, றபானா, ரவீனா, சொன்யா, சோபிகா, காலஞ்சென்ற சாம், விக்ரோறியா, ஜெனிபர், ஆகாஷ், அஜித், அஜய், அஜித்தா, பிரியன், சைலா, மாயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி
Get Direction
Wednesday, 15 Dec 2021 10:00 AM - 12:00 PM
Sct. Norberts Kirke Fjellegade 2, 7100 Vejle, Denmark
நல்லடக்கம்
Get Direction
Wednesday, 15 Dec 2021 12:00 PM - 1:00 PM
Vejle Churches and Cemeteries Havelodden 4, 7100 Vejle, Denmark
தொடர்புகளுக்கு
 ரஞ்சன் - மகன்Mobile : +4526139286 சுஜீவன் - மகன்Mobile : +4527820602 பத்மினி - மகள்Mobile : +4915129188069 சுமதி - மகள்Mobile : +4528739176

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies