பெயர் : திரு தம்பையா ஜெயவீரசிங்கம்Vejle, Denmark
பிறந்த நாள் : 14 AUG 1968
இறந்த நாள் : 03 NOV 2021
பிறந்த இடம் : கரவெட்டி கிழக்கு,
இறந்த இடம் : Vejle, Denmark
தொடர்புக்கு : : +4571334923
பிறப்பு
14 AUG 1968
இறப்பு
03 NOV 2021
திரு தம்பையா ஜெயவீரசிங்கம்
வயது 53
கரவெட்டி கிழக்கு, Sri Lanka (பிறந்த இடம்) Vejle, Denmark
யாழ். கரவெட்டி கிழக்கு கேசமாரியன் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Vejle ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா ஜெயவீரசிங்கம் அவர்கள் 03-11-2021 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா பார்வதி தம்பதிகளின் இளைய மகனும், கெருடாவில் தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் பற்குணேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,தயாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,சாருஜி, ஜெவின், ஜெவீனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஜெயபாலசிங்கம், ஜெகதீஸ்வரி, சரஸ்வதி, ஜெயமோகன், காலஞ்சென்ற பரமேஸ்வரி ஆகியோரின் சகோதரரும்,பகீரதன், பகீரதி, சிறிதரன், தயாபரன், தயாளினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Monday, 08 Nov 2021 10:00 AM - 12:00 PM
Vestre cemetery and crematorium Silkeborgvej 40, 8700 Horsens, Denmark
தொடர்புகளுக்கு
தயாநிதி - மனைவிMobile : +4531898302 சூரியகுமார் - மைத்துனர்Mobile : +4571334923