பெயர் : திரு சிவநேசன் வினோத் Denmark
பிறந்த நாள் : 10 SEP 1997
இறந்த நாள் : 06 JUL 2021
பிறந்த இடம் : Brande, Denmark
இறந்த இடம் : Brande, Denmark
தொடர்புக்கு : +4529770540 சாமி
பிறப்பு
10 SEP 1997
இறப்பு
06 JUL 2021
திரு சிவநேசன் வினோத்
வயது 23
Herning, Denmark (பிறந்த இடம்) Brande, Denmark
டென்மார்க் Herning ஐப் பிறப்பிடமாகவும், Brande ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவநேசன் வினோத் அவர்கள் 06-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், சிவநேசன் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,சங்கரி சிவநேசன் அவர்களின் அன்புச் சகோதரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
அஞ்சலி
Get Direction
Sunday, 11 Jul 2021 10:00 AM - 1:00 PM
Hernings sygehus kapel Overgade 2, 7400 Herning, Denmark
நல்லடக்கம்
Get Direction
Sunday, 11 Jul 2021 1:00 PM
Hernings sygehus kapel Overgade 2, 7400 Herning, Denmark
தொடர்புகளுக்கு
சங்கரி - சகோதரிMobile : +4529770540 சாமி - நண்பர்Mobile : +4571365229 தயா - நண்பர்Mobile : +4528154041 அருண் - நண்பர்Mobile : +4542913424