துயர் பகிர்வோம்

பெயர் : திரு செல்வச்சந்திரன் சிவகணேசன்டென்மார்க் London

பிறந்த நாள் : 27 NOV 1960

இறந்த நாள் : 24 MAR 2021

பிறந்த இடம் : வல்வெட்டித்துறை தீருவில்

இறந்த இடம் : London

தொடர்புக்கு : +447729679789

 
பிறப்பு
27 NOV 1960
 
இறப்பு
24 MAR 2021
 
திரு செல்வச்சந்திரன் சிவகணேசன் (செல்வம் அண்ணா)
வயது 60
வல்வெட்டித்துறை தீருவில்(பிறந்த இடம்) டென்மார்க் London - United Kingdom
 
 
யாழ். வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும், டென்மார்க், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வச்சந்திரன் சிவகணேசன் அவர்கள் 24-03-2021 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சிவகணேசன், மகமாசி அம்மா(மாம்பழம்) தம்பதிகளின் அன்பு மகனும், திரு.திருமதி விஸ்வநாதபிள்ளை ராணிமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும், நந்தினி அவர்களின் அன்புக் கணவரும், அனோஜன், தனுஜன், மயூரா ஆகியோரின் பாசமிகு தந்தையும், பிரேமச்சந்திரன், பவானி, ரஞ்சினி, பாலச்சந்திரன், யோகச்சந்திரன், நளாயினி ஆகியோரின் அன்பு சகோதரனும், அருமைசெல்வம் அவர்களின் உடன்பிறவா சகோதரரும், புவனச்சந்திரன், ராதா, திகலொளிபவன், சிவாஜினி, நளினா, துரைரெட்ணம், காலஞ்சென்ற குமுதினி, சாந்தினி, ஜமுனா, மகேந்திரகுமார், தவச்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும், பிரபாகரன், கணேசலிங்கம், ஜெயந்தி, பாலசேகர் ஆகியோரின் அன்புச் சகலனும், ரவிநேசன், கௌரி, சுடரோன், சேஜோன், வித்யா, ஆர்த்திகா, பூவரசன், திருமொழி, அர்ஜுன் ஆகியோரின் அன்பு மாமாவும், தாரணி, கஸ்தூரி, கார்த்திக், நரேஷ், புவனேஷ், கஜன், நதியா, சிவாஜன், சுவேனியா, கௌதம், சஞ்சீவ், அபிராமி, அபிநயா, அரவிந்த், தீபக், தீபிகா, சகானா, சாருகன் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் பெரியப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
 அனுஜன் - மகன்Mobile : +447729679789   தனுஜன் - மகன்Mobile : +447891138654   பிரேமச்சந்திரன் - சகோதரன்Mobile : +15148566847   பவானி(பபி) - சகோதரிMobile : +94763330121   ரஞ்சினி(பேபி) - சகோதரிMobile : +17168615240   பாலச்சந்திரன்(குட்டிப்பாலி) - சகோதரன்Mobile : +14162425148   யோகச்சந்திரன்(யோகன்) - சதோதரன்Mobile : +14168217909   நளாயினி(குட்டியம்மன்) - சகோதரிMobile : +16132654365   கோபி - சகலன்Mobile : +14509991236   பாபு - சகலன்Mobile : +447727046074   பாலையா - சகலன்Mobile : +41718412409   குமார் - மைத்துனன்Mobile : +447950285251  

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies