பெயர் : திரு கந்தப்பு கருணாகரன் Herning - Denmark
பிறந்த நாள் : 21 OCT 1963
இறந்த நாள் : 02 DEC 2020
பிறந்த இடம் : கொக்குவில் மேற்கு
இறந்த இடம் : Herning - Denmark
தொடர்புக்கு : +4571434925
பிறப்பு
21 OCT 1963
இறப்பு
02 DEC 2020
திரு கந்தப்பு கருணாகரன்
வயது 57
கொக்குவில் மேற்கு(பிறந்த இடம்) Herning - Denmark
Memorial Videoயாழ். கொக்குவில் மேற்கு பொன்னையா லேனைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Herning ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தப்பு கருணாகரன் அவர்கள் 02-12-2020 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற கந்தப்பு, கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற நாராயணசுவாமி, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், திரிபுரசுந்தரி அவர்களின் அன்புக் கணவரும், ஹரிஷன், தனுரன், ஜெய்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற பிரபாகரன், சுதாமதி, சாந்தமதி, வனிதா, யசோதா, கோமதி(டென்மார்க்), கிருபாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், மெற்றி அவர்களின் அன்பு மாமனாரும், ஜெகன்மோகினி, வாசுகி, பவானி, அசோகன், ஆனந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஷெலினா, இனியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get DirectionWednesday, 09 Dec 2020 10:00 AM - 1:00 PM
Hernings sygehus kapel
Overgade 4, 7400 Herning, Denmarkதகனம் Get DirectionWednesday, 09 Dec 2020 1:00 PM
Holstebro Kirkegரூrde & Krematorium
Viborgvej 69, 7500 Holstebro, Denmark
தொடர்புகளுக்கு
சுந்தா - மனைவிMobile : +4591106642 கிருபாகரன் - சகோதரன்Mobile : +447832213856 தாய்Phone : +94212213162 சுதாமதி - சகோதரிPhone : +94212213286 கோமதி - சகோதரிMobile : +4571434925 வசந்தன் - மச்சான்Mobile : +4531885786