துயர் பகிர்வோம்

பெயர் : திரு இரத்தினசபாபதி ஸ்ரீதரன் டென்மார்க்

பிறந்த நாள் : 29 AUG 1963

இறந்த நாள் : 12 SEP 2020

பிறந்த இடம் : சங்கானை

இறந்த இடம் : டென்மார்க்

தொடர்புக்கு : +447507942488

 
தோற்றம்
29 AUG 1963
 
மறைவு
12 SEP 2020
 
திரு இரத்தினசபாபதி ஸ்ரீதரன்
வயது 57
சங்கானை(பிறந்த இடம்) தோணிக்கல் டென்மார்க்
 
 
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வதிவிடமாகவும், டென்மார்கை வாழ்விடமாகவும் கொண்ட இரத்தினசபாபதி ஸ்ரீதரன் அவர்கள் 12-09-2020 சனிக்கிழமை அன்று டென்மார்க்கில் காலமானார். அன்னார், இரத்தினசபாபதி, காலஞ்சென்ற குணநாயகி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற பரமு, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும், சந்திரோதயம்  அவர்களின் அன்புக் கணவரும், டிலக்‌ஷன், டிலக்சிகா, டிலோஜன், சஞ்ஜீவன் ஆகியோரின் அன்புத் தந்தையும், கோமளகெளரி(லண்டன்), ஸ்ரீபவன்(சுவிஸ்), கெளசலா(லண்டன்), உமாபரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், கண்ணபிரான், வனஜா, சபாநாதன், ரஞ்சிதமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும், பரதராகன், மகேந்திரவதி, காலஞ்சென்ற தேவசுந்தரம், மங்கையற்கரசி, காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், சூரியப்பிரகாசம், ஸ்ரீரஞ்சினி, காலஞ்சென்ற வெற்றிவேல், செந்தில்நாதன்(T. Mobile, வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionMonday, 14 Sep 2020 4:00 PM - 5:00 PM
Hernings sygehus kapel
Overgade 2, 7400 Herning, Denmarkகிரியை Get DirectionWednesday, 16 Sep 2020 11:00 AM - 2:00 PM
Hernings sygehus kapel
Overgade 2, 7400 Herning, Denmark
தொடர்புகளுக்கு
 கோமளகெளரி - சகோதரிMobile : +447507942488   ஸ்ரீபவன் - சகோதரர்Mobile : +41793192896   கெளசலா - சகோதரிMobile : +447961949614   உமாபரன் - சகோதரர்Mobile : +41794881343   செந்தில்நாதன் - மைத்துனர்Mobile : +94777401777  

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies