துயர் பகிர்வோம்

பெயர் : திரு செல்வகாந்தன் இராசையா

பிறந்த நாள் : 07 SEP 1964

இறந்த நாள் : 28 JUN 2020

பிறந்த இடம் : யாழ்ப்பாணம்

இறந்த இடம் : டென்மார்க்

தொடர்புக்கு : +4591485044

 

மரண அறிவித்தல்
 
தோற்றம்
07 SEP 1964
 
மறைவு
28 JUN 2020
 
திரு செல்வகாந்தன் இராசையா
வயது 55
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) டென்மார்க்
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வகாந்தன் இராசையா அவர்கள் 28-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி இராசையா, அன்னலெட்சுமி(சிவபாக்கியம்) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், செல்வரெத்தினம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், யசோதா அவர்களின் அன்புக் கணவரும், இராஜகாந்தன்(ஜேர்மனி), சிறிகாந்தன்(கனடா), புஸ்பகாந்தன்(கனடா), விஜயகாந்தன்(கனடா), ஜெயகாந்தன்(ஜேர்மனி), நித்தியராணி(மாலா- கனடா), மோகனகாந்தன்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,  பரிபூரணநாயகி, லதாகாந்தி, கிறிஸ்ணமலர்(கலா), சந்திரசிறி, நிர்மலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,  சாண்டி, கெவின், பற்றிக் செபஸ்ரியன், லூகஸ், ஜேசன் ஆகியோரின் அன்புத் தந்தையும், மற்றி, ரூபியாஸ், சோபியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு
4th Jul 2020 12:00 PM
பார்வைக்கு
Get Direction
Wednesday, 01 Jul 2020 3:15 PM - 4:45 PM
Friday, 03 Jul 2020 5:00 PM - 7:00 PM
Saturday, 04 Jul 2020 12:00 PM - 2:00 PM
Sydvestjysk Sygehus Grindsted
Engparken 1, 7200 Grindsted, Denmark
கிரியை
Get Direction
Saturday, 04 Jul 2020 12:00 PM
Sydvestjysk Sygehus Grindsted
Engparken 1, 7200 Grindsted, Denmark
தொடர்புகளுக்கு
யசோதா - மனைவி
Mobile : +4591485044
இராஜகாந்தன் - சகோதரர்
Mobile : +491727637639
சிறிகாந்தன் - சகோதரர்
Mobile : +14164502396
புஸ்பகாந்தன் - சகோதரர்
Mobile : +14168941187
விஜயகாந்தன் - சகோதரர்
Mobile : +16477609876
நித்தியராணி - சகோதரி
Mobile : +16479060866
மோகனகாந்தன் - சகோதரர்
Mobile : +4790775507

 

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies