துயர் பகிர்வோம்

பெயர் : திரு வேலுப்பிள்ளை சிவபாலன் (அப்பு)

பிறந்த நாள் : 20 MAY 1957

இறந்த நாள் : Oslo - Norway

பிறந்த இடம் : மலேசியா

இறந்த இடம் : Norway

தொடர்புக்கு : +4790965450

 

 
பிறப்பு
20 MAY 1957
 
இறப்பு
29 MAR 2020
 
திரு வேலுப்பிள்ளை சிவபாலன் (அப்பு)
மலேசியா(பிறந்த இடம்) காங்கேசன்துறை Oslo - Norway

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். காங்கேசன்துறை கல்லூரி வீதி, நோர்வே Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சிவபாலன் அவர்கள் 29-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.  அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், அளவெட்டி வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற மாரிமுத்து(கதிர்காமசிங்கம்), மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், சுகுணா அவர்களின் அன்புக் கணவரும், வருண், அர்ஜூன் ஆகியோரின் அன்புத் தந்தையும், தவமலர், சிவசண்முகன், காலஞ்சென்ற சிவநேசன், சிவயோகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிவராஜா, ரவிச்சந்திரிகா, சாந்தகுமாரி, சுகந்தினி, காலஞ்சென்ற தியாகேஸ்வரன், தங்கேஸ்வரன், ஸ்ரீதரன், பாஸ்கரன், வனிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும், இன்பகுமார் அவர்களின் அன்புச் சகலனும், சிவந்தன், சிவகீர்த்தன், சிவதர்ஷன், ஜெயபிரபா, ரேகா, ஜனகன், பிரதீப், கவிதா, குமுதா, வரன், நிரஞ்சா, ஜவாகர், பிரவீனன், சுரேன், தமிழினி, கார்த்திகன் ஆகியோரின் அன்பு மாமனாரும், காயத்திரி, வேணுஜன், வேதிகா, யதூசன், தக்‌ஷான், மிதுனன், ராகவி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 15-04-2020 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை ஓஸ்லோ அல்பாசெத் மயானத்தில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  தற்போதைய உலக சூழ்நிலையை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட எண்ணிக்கையானோரே இறுதியஞ்சலியில் கலந்துகொள்ள முடியும் என்பதை மிகவும் வேதனையுடன் அறியத்தருகின்றோம். 
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுகுணா - மனைவி
Phone : +4722618518
Mobile : +4790965450
சிவராஜா தவமலர்(மலர்) - சகோதரி
Mobile : +19059131486
சிவசண்முகன்(செல்வன்) - சகோதரர்
Mobile : +94762102136
Mobile : +94771130612
சிவயோகன்(யோகன்) - சகோதரர்
Phone : +4722296726
Mobile : +4799540139

 

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies