பெயர் : திருமதி றொபின்சன் றூபி NENMARK
பிறந்த நாள் : 15 SEP 1964
இறந்த நாள் : 15 JAN 2020
பிறந்த இடம் : பாஷையூர்
இறந்த இடம் : Svendborg DENMARK
தொடர்புக்கு : +4541101715
பிறப்பு
15 SEP 1964
இறப்பு
15 JAN 2020
திருமதி றொபின்சன் றூபி
வயது 55
பாஷையூர்(பிறந்த இடம்) டென்மார்க்
யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட றொபின்சன் றூபி அவர்கள் 15-01-2020 புதன்கிழமை அன்று டென்மார்க்கில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை டெயிசி தம்பதிகளின் பாசமிகு மகளும், குருசுமுத்து மரியை தம்பதிகளின் அன்பு மருமகளும், குருசுமுத்து றொபின்சன் அவர்களின் அன்பு மனைவியும், செபஸ்ரியாம்பிள்ளை செபஸ்ரியன் கியூபேட், செபஸ்ரியாம்பிள்ளை நோபேட், ஜேசுதாஸ் குளோறி, செபஸ்ரியாம்பிள்ளை கில்பேட், செபஸ்ரியாம்பிள்ளை கியூறி, டிலிக்குமார் கௌறி, செபஸ்ரியாம்பிள்ளை மௌறி ஆகியோரின் அன்புச் சகோதரியும், குருசுமுத்து பற்றிக், குருசுமுத்து டேனியல், கிறிஸ்ரோப்பர் டெலினா, குருசுமுத்து பிளேவியர், குருசுமுத்து மரின் யூலியா, குருசுமுத்து டிக்ஷன், குருசுமுத்து மரியநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Thursday, 16 Jan 2020 4:00 PM - 6:00 PM
Friday, 17 Jan 2020 4:00 PM - 6:00 PM
Assistens Kirkegரூrd/ Assistens Churchyard
Valdemarsgade 71, 5700 Svendborg, Denmark
திருப்பலி
Get Direction
Saturday, 18 Jan 2020 11:00 AM
Skt. Knuds Kirke, Svendborg
Havnegade 1, 5700 Svendborg, Denmark
நல்லடக்கம்
Get Direction
Saturday, 18 Jan 2020 12:00 PM
Assistens Kirkegரூrd/ Assistens Churchyard
Valdemarsgade 71, 5700 Svendborg, Denmark
மதிய போசனம்
Get Direction
Saturday, 18 Jan 2020 1:00 PM
Fலூlleshuset
Frilandsvej 43, 5700 Svendborg, Denmark
தொடர்புகளுக்கு
றொபின்சன் - கணவர்
Mobile : +4541101715
கியூபேட் - சகோதரர்
Mobile : +33630238344
கில்பேட் - சகோதரர்
Mobile : +33664198384
விஜையா
Mobile : +4521845216
ராமச்சந்திரன் றாணி
Mobile : +4542773048
ஜான்சி அஸ்ரினா
Mobile : +4540409340