பெயர் : திரு செல்வராசா கதிரன் Denmark
பிறந்த நாள் : 06 DEC 1955
இறந்த நாள் : 27 SEP 2019
பிறந்த இடம் : வரணி வடக்கு
இறந்த இடம் : Svendborg - Denmark
தொடர்புக்கு : 4540281925
பிறப்பு
06 DEC 1955
இறப்பு
27 SEP 2019
திரு செல்வராசா கதிரன்
வயது 63
வரணி வடக்கு(பிறந்த இடம்) Svendborg - Denmark
யாழ். வரணி வடக்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Svendborg வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா கதிரன் அவர்கள் 27-09-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரன், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரையப்பா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜா அவர்கனின் பாசமிகு கணவரும்,
மயூரா, சிந்து, பிரசாந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகிந்தன், நிசாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
கிரியை
Get Direction
Wednesday, 02 Oct 2019 2:00 PM - 4:00 PM
Assistens Kirkegரூrd/ Assistens Churchyard
Valdemarsgade 71, 5700 Svendborg, Denmark
தொடர்புகளுக்கு
மயூரா - மகள்
Mobile : +447788245143
சிந்து - மகள்
Mobile : +4520949771
உதயன்
Mobile : +447824479610
செல்வம் - நண்பன்
Mobile : +4540281925