துயர் பகிர்வோம்

பெயர் : திருமதி ரஜி தர்மகுலசிங்கம் டென்மார்க்

பிறந்த நாள் : 21 DEC 1961

இறந்த நாள் : 20 FEB 2019

பிறந்த இடம் : யாழ்ப்பாணம்

இறந்த இடம் : Denmarkடென்மார்க்

தொடர்புக்கு : +4531141169

21 DEC 1961
 
20 FEB 2019
 
திருமதி ரஜி தர்மகுலசிங்கம்
வயது 57
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) டென்மார்க்
 
யாழ். நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட ரஜி தர்மகுலசிங்கம் அவர்கள் 20-02-2019 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், இரத்தினசிங்கம் சறோஜினிதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், தர்மகுலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,மயூரன்(கனடா), பிரதீபன்(கனடா), பிருந்தினி(கனடா), சுகந்தினி(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும், குணசேகரன்(குணம்- பிரான்ஸ்), இராஜசேகரன்(ராஜன்- பிரான்ஸ்), பாலசேகரன்(பாலா- பிரான்ஸ்), விஜிதா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Monday, 25 Feb 2019 9:00 AM - 12:00 PM

Gammeldam 16, 6200 Aabenraa, Denmark
தொடர்புகளுக்கு
சுகந்தினி - மகள்
Mobile : +4531141169
குணசேகரன்(குணம்)
Mobile : +33698181947
இராஜசேகரன்(ராஜன்)
Mobile : +33621754570

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies